Thursday, July 7, 2011

என் எண்ணங்களுக்கு .......



http://www.acf.org/images/American_Chestnut_Tree.jpg
நாம் எத்தனையோ 
மரங்களை பார்த்திருக்கிறோம் 
எனினும் இப்படி பாதி பச்சைபசேல் 
ஆகியும் பாதி பட்ட மரமாகவும் 
இருக்க காரணம் என்னவோ ???

http://www.dailycognition.com/content/image/20/trees/basket-tree.jpg

உங்களது ஒற்றுமையை 
இப்படி பின்னி பிணைந்து 
காட்டுவது போல் 
அல்லவா தெரிகிறது ............
http://uncoy.com/images/winter-tree-P1040554-1.jpg

மனிதர்கள் பலரும் இப்போது 
பட்டமரங்கள் போல் 
ஆகிவிட்டார்கள் - இந்த மரத்தை 
போல தான் ஆகிவிடுகிறார்கள் போலும் ....

http://www.treehugger.com/most-huggable-tree-sri-lanka-botanical-garden-photo.jpg

மரத்தின் கொப்புகள்
தெரிவது குறைவாகவும் 
அவற்றின் பச்சைபசேல் என்ற 
இலைகள் தான் அதிகமாக 
தெரிகிறது அர்ச்சுனா ..............



No comments: