இன்றைய நாள் அதிஸ்ட நாள் என்கின்றனர் . உண்மையோ , பொய்யோ தெரியாது . ஆனால், இன்றைய தினம் 11.11.11.இது அபூர்வ தினமாகும் . திகதி , மாதம் , வருடம் எல்லாம் ஒன்றாக வருகிறது அல்லவா . 100 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இப்படியான அபூர்வம் நடக்கும் .
ஏற்கனவே 1.11.11 என்ற எண்ணும் வந்து விட்டது . அதேவேளை இன்றைய நாள் அதிஸ்ட நாள் எனக்கருதி பலர் நகைகள் வாங்கவும், ஆடைகள் வாங்கவும் ஆசைப்படுகிறார்கள் , விரும்புகிறார்கள் . ஏன், சிலர் குழந்தை பெற்றுக் கொள்ளவும் விரும்புகின்றனர் . இன்னும் ஒரு செய்தி என்னவென்றால் காதல் ஜோடிகள் இன்றைய அபூர்வ நாளில் திருமணம் செய்து கொள்ளவும் விரும்புகின்றனர் .
எது எப்படியோ அதைவிட பலர் பந்தயம் கட்டி நடிகை ஐஸ்வர்யாராய்க்கு இன்று குழந்தை பிறக்கும் என்று பந்தயம் கட்டி உள்ளனர் . இன்றைய நாளில் குழந்தை பிறக்குமா , பிறக்காதா என எதிர்பார்த்து காத்து உள்ளனர் . ம்ம்மம்மம்ம்ம்ம் நண்பர்களே நீங்கள் இன்றைய தினத்தில் ஏதாவது திட்டங்கள் , நிகழ்ச்சிகள் , கொண்டாட்டங்கள் வைத்து இருக்கிறீர்களா ???
இன்றைய தினம் நல்ல , சந்தோசம்தரும் நாளாக அமையட்டும் . எதிலும் நம்பர் வண்ணாக இருங்கள் .
4 comments:
எல்லா நாட்களும் நல்ல நாட்களே.
அந்த அபூர்வ நாளில் இணைந்திருப்போம் நட்போடு....
ம்ம்ம்ம் நன்றி லக்ஷ்மி அம்மா
ம்ம்ம்ம் நட்போடு இருப்போம் . நன்றி சௌந்தர்
Post a Comment