Friday, November 11, 2011

இன்று 11.11.11



http://disinfo.s3.amazonaws.com/wp-content/uploads/2011/11/Screen-shot-2011-11-10-at-10.20.53-AM.png

இன்றைய நாள் அதிஸ்ட நாள் என்கின்றனர் . உண்மையோ , பொய்யோ தெரியாது . ஆனால், இன்றைய தினம் 11.11.11.இது அபூர்வ தினமாகும் . திகதி , மாதம் , வருடம் எல்லாம் ஒன்றாக வருகிறது அல்லவா . 100 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இப்படியான அபூர்வம் நடக்கும் . 

ஏற்கனவே 1.11.11 என்ற எண்ணும் வந்து விட்டது .  அதேவேளை இன்றைய நாள் அதிஸ்ட நாள் எனக்கருதி பலர் நகைகள் வாங்கவும், ஆடைகள் வாங்கவும் ஆசைப்படுகிறார்கள் , விரும்புகிறார்கள் . ஏன், சிலர் குழந்தை பெற்றுக் கொள்ளவும் விரும்புகின்றனர் . இன்னும் ஒரு செய்தி என்னவென்றால் காதல் ஜோடிகள் இன்றைய அபூர்வ நாளில் திருமணம் செய்து கொள்ளவும் விரும்புகின்றனர் .
http://image.spreadshirt.com/image-server/v1/compositions/18909352/views/1,width=178,height=178/11-11-11_design.png
எது எப்படியோ அதைவிட பலர் பந்தயம் கட்டி நடிகை ஐஸ்வர்யாராய்க்கு இன்று குழந்தை பிறக்கும் என்று பந்தயம் கட்டி உள்ளனர் . இன்றைய நாளில் குழந்தை பிறக்குமா , பிறக்காதா என எதிர்பார்த்து காத்து உள்ளனர் . ம்ம்மம்மம்ம்ம்ம் நண்பர்களே நீங்கள் இன்றைய தினத்தில் ஏதாவது திட்டங்கள் , நிகழ்ச்சிகள் , கொண்டாட்டங்கள் வைத்து இருக்கிறீர்களா ??? 
http://the111111event.org/wp-content/uploads/2011/06/111111.gif
இன்றைய தினம் நல்ல , சந்தோசம்தரும் நாளாக அமையட்டும் . எதிலும் நம்பர் வண்ணாக இருங்கள் . 







4 comments:

குறையொன்றுமில்லை. said...

எல்லா நாட்களும் நல்ல நாட்களே.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அந்த அபூர்வ நாளில் இணைந்திருப்போம் நட்போடு....

Pavi said...

ம்ம்ம்ம் நன்றி லக்ஷ்மி அம்மா

Pavi said...

ம்ம்ம்ம் நட்போடு இருப்போம் . நன்றி சௌந்தர்