உங்கள் அனைவரினது வாழ்விலும்
துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகி
சந்தோசத்துடனும் , மகிழ்வுடனும்
இந்த ஆண்டை வழியனுப்பி
2012 ஆம் ஆண்டை புத்துணர்வுடன்
இன்முகத்துடன் வரவேற்போம் .
பகைமைகள் , விரோதங்கள் ,
பொறாமைகள் , சண்டைகள் சச்சரவுகள்
எல்லாம் நீங்கி மக்கள் நிம்மதியாகவும்
சந்தோசத்துடனும் இருக்க
வேண்டும் இந்த புதிய வருடம்
எல்லோருக்கும் சிறப்பாக அமைய
உலக மக்கள் அனைவரும் சந்தோசமாக
இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்து
இந்த ஆண்டை நன்றியுடன் விடை கொடுத்து
வரவேற்போம் .......
2 comments:
happy new year pavi
நன்றி சரவணா .........
Post a Comment