Thursday, December 22, 2011

கிறிஸ்மஸ் வாழ்த்து அனுப்ப .........


http://www.christmas-corner.com/christmas-wallpaper/christmas2.jpg
இப்போது எல்லாம் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் அனுப்பும் காலம் . வாழ்த்து மடல்கள், அட்டைகள் அனுப்புவோம் எமது நண்பர்கள், உறவுகளுக்கு . அதற்க்கு எங்கு போய் வாழ்த்து அட்டைகளை பெறலாம் , வாழ்த்து அனுப்பலாம் என்று பார்ப்போம் .

ஒவ்வொரு வடிவங்களில் , டிசைன்களில் , தோற்றங்களில் எமக்கு பிடித்த வாழ்த்து மடல்களை அனுப்ப முடியும் . எல்லோரும் குதூகலாமாக கொண்டாடும் நத்தார் பண்டிகை நெருங்குகிறது . எல்லோர் வீட்டிலும் குதூகலம் , சந்தோசம் என்று வீடுகளில் ஆனந்தம் பொங்குகிறது . 
http://email-junk.com/wallpapers/christmas_wallpaper_3.jpg
எல்லோரும் சந்தோசமாக நத்தரை கொண்டாடுங்கள். சொந்தங்களுடன் , உறவுகளுடன் இணைந்து நத்தாரை கொண்டாடுங்கள் . 

http://www.123greetings.com/events/christmas/ : உங்களுக்கு விரும்பிய வடிவங்களில் நண்பர்களுக்கு வாழ்த்து அனுப்புங்கள் . பல டிசைன் இருக்கிறது .






3 comments:

r.v.saravanan said...

thanks for this info pavi

Pavi said...

நன்றி சரவணன்

Anonymous said...

தனிப்பட்ட மற்றும் அழகாக வடிவமைக்கப்பட்ட அட்டைகள் செய்கிறது என்று மற்றொரு தளத்தில் print peppermint ஆகும்