Monday, December 12, 2011

எல்லோரும் விரும்பும் Teddy Bear

http://www.goodlightscraps.com/content/teddy-bear/teddy-bear-7.jpg
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் அதிகம் விரும்புவது இந்த Teddy Bear. எல்லோருக்கும் அதன் தோற்றம், அழகு , வடிவம் எல்லாம் பிடித்து இருக்கிறது . குழந்தைகள் தாம் நித்திரைக்கு செல்லும் போது இந்த teddy bear இல்லாமல் செல்ல மாட்டார்கள் . அதனையும் அனைத்துக் கொண்டு தான் நித்திரை செய்கிறார்கள் .
http://www.shoppingtrolley.net/images/steiff-big-bobby-bear.jpg
ஒவ்வொருவரும் தத்தம் வசதிகளுக்கு ஏற்ப தமது குழந்தைகளுக்கு இந்த teddy bear வாங்கி கொடுக்கிறார்கள் . இந்த பொம்மைகளுடன் விளையாடி மகிழும் குழந்தைகள் தான் அதிகம் . அதற்க்கு ஏற்ப ஒவ்வொரு வித்தியாசமான , அழகான , எல்லோரும் ரசிக்கும் படியான , வெவ்வேறு வர்ணங்களில் , வெவ்வேறு அளவுகளில் இந்த பொம்மைகள் கடைகளில் காட்சிபடுத்தி வைக்கப்பட்டுள்ளன .
http://steiffteddybears.webs.com/TeddyBear-3.jpg
எல்லோரும் இந்த டெட்டி பியரை ஒரு நண்பனாக அரவணைத்து கொள்கிறார்கள் . பெண்களும் அதிகம் இந்த பொம்மையை விரும்புகிறார்கள் . பலரின் பெஸ்ட் நண்பன் அல்லவா . பண்டிகைகள் , விழாக்கள் என்றால் எப்போதும் இந்த டெட்டி பியர் இருக்கும் . அலங்கரிக்கப்பட்டு பார்க்க அழகாக காட்சிதருகிறது அல்லவா இந்த டெட்டி பியர் .
http://mothersday.indiangiftsportal.com/myshop/images/products-big/tokenz-pplprd077.jpg



2 comments:

Unknown said...


Nice to see your blog ,it has large collection of beautiful gifts.I read your blog for Mothers Day Gifts.

Unknown said...

Mothers Day Gifts to India Mothers and dads who will be housewife ought to be spoiled only with Single mother's Evening, for many connected with this kind of mommas include abandoned the most beneficial items within their lifetime, particularly their particular desires, occupations simply for the health of their particular children along with family members. Thus, just do it & let the girl a day faraway from the actual stressful kitchen area function by taking the girl out there into a bistro as well as the girl favored location for any magnificent supper. In addition not forget in order to endow your mom with many great devices in order to simplify the girl function.
http://www.flowers4mothersday.net/