Sunday, December 30, 2012

2012 ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்



நாம் பெற்ற சந்தோசம், துக்கம் 
அனைத்தையும் மறந்து 
அடுத்த ஆண்டை மன 
நிம்மதியுடனும், சந்தோசத்துடனும் 
வரவேற்போம் . 2012 ஆம் ஆண்டுக்கு 
விடை கொடுத்து 2013 ஆம் ஆண்டை 
வரவேற்போம் சந்தோசமாக 
அடுத்த ஆண்டில் நாம் நினைத்த 
காரியங்கள் எல்லாம் சீக்கிரமே 
நிறைவேற வேண்டும் என்று 
எல்லோருக்கும் பொதுவான 
இறைவனை வேண்டி நிற்போம் ......

No comments: