Friday, June 17, 2011

இப்போதைய காதல்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2yzimGLmU_LtVFFlu3B8qEuqng83ObSKER797duuy1fI8Xrjt9p-ne63il9eIb61mGngxYDEQqyVlJT3Lm8UZSZ9_po6cAuieZY1y8NH9yo8xj6pi9-x_hJHtCkMv5IYnciEN4tlfYBk/s1600/Leave_me_Alone_by_Joker84.jpg
பார்த்தோம் பழகினோம் 
சிரித்தோம் மகிழ்ந்தோம் 
இரவிரவாக தொலைபேசியில் 
கதைத்தோம் ஆனந்தப்பட்டோம் 
இருவரும் ஒன்றாக 
எல்லா இடமும் சுற்றினோம் 
திரிந்தோம் உலாவினோம் 
அளாவினோம் இணைந்தோம் 
கலந்தோம் இன்புற்றோம் 
இறுதியில் நீயாரோ நானாரோ 
கடைசியில் மணந்தோம் 
வேறு வேறாய் 
அவள் வேறொருவனையும்
அவன் வேறொருத்தியையும்
இதுதாண்டா இப்போதைய காதல் 
 பெரும்பாலும் இதுதான் நடக்குது 
இதுதான் பசனாகி கூட விட்டுது ....... 






No comments: