ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கனவுகள் , சோகங்கள் , சந்தேகங்கள் என தோன்றி மறையும் . அது போல் சில படங்களை (போடோக்கள் ) பார்க்கும் போது நாமும் இப்படி ஒருநாளாவது இருக்க மாட்டோமா ? இப்படி அழகான இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் , இப்படி ஒரு அடுக்கு மாடியில் வசிக்க மாட்டோமா? என்ற ஏக்கம் எழத்தான் செய்கிறது . யாருக்குத்தான் எழாது ?ம்ம்ம்ம்ம்ம்ம் எல்லோருக்கும் எல்லாம் நினைத்தது நடக்குதா? கேட்டது கிடைக்குதா? எல்லாம் காலத்தின் கோலம். இயற்கையின் நீதி .
கேட்பது கிடைக்காவிட்டால்
கிடைப்பதை வாங்கிக்கொள்.
கிடைப்பதை நீ பெறாவிட்டால்
நீ ஏமாளியாகிவிடுவாய்.....
No comments:
Post a Comment