எல்லோருக்கும் ஒவ்வொரு பழங்கள் பிடிக்கும். அது போல் எல்லோரும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று தான் இந்த திராச்சை பழம். எந்த காலங்களிலும் கிடைக்கும் பழங்களில் இதுவும் ஒன்று. எனக்கும் ரொம்பவும் பிடிக்கும். எல்லா காலங்களிலும் இந்த பழத்தை வாங்க முடிந்தாலும் விலையோ குறைந்த பாடில்லை. ஒரு கிலோ ஐநூறு , நானுறு ரூபாய்கள் மட்டில் கிடைக்கிறது. ருசியோ ஒரு தனி ருஷி தான். பச்சை, கறுப்பு நிறங்களில் கிடைக்கும் . பச்சை பழம் ஒரு ருசி. கறுப்பு பழம் ஒரு ருசி.
No comments:
Post a Comment