உடல் பருமன் கூடி விட்டுதே என்ற கவலை இனி வேண்டாம். அதற்க்கு சிறந்த மருந்து உண்டாம். நான் அறிந்த விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அலோசன் ஆரோக்கிய பானம் - நாட்டு மூலிகையான கற்றாழையிலிருந்து தயாரிக்கப்படுவதால் இதில் மருத்துவ குணங்களும் பிணி நீக்கும் தன்மைகளும் உள்ளன. சமீப காலமாக உலக மக்களிடையே உடல் பருமன் முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதற்கு வாழ்க்கை முறையும் உணவு முறையும் தான் கரணம். அந்த காலத்தில் இலை வகைகளை உண்டார்கள் . இப்போது இலை வகைகள் உண்பது குறைந்து விட்டது .
உடல் எடையைக் குறைக்க அரும்பாடுபட்டாலும் உடல் பருத்தவர்கள் வெற்றியடைய முடிவதில்லை. இவர்களுக்கு உற்ற துணையாக இந்த பானம் இருக்கிறது என்று கூறுகின்றனர். கல்லீரலில் உள்ள செல்களின் வளர்சிதை மாற்ற விகிதத்தை தூண்டிவிட்டு அதிக சக்தியை எரியச் செய்கிறது. உடலில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பு, மாவு சத்துகளைக் குறைக்கிறது. மேலும் அலோசன் ஆரோக்கிய பானத்தில் புரதம் அடங்கியுள்ளதால் உடலுக்குத் தேவையான சக்தியை அளிப்பதுடன் தசைகளையும் வலுவடையச் செய்கிறது. வயிற்றுக் கோளாறு, வாயுத் தொல்லை போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கும் உகந்ததாக உள்ளது. என்கிறார்கள்.
No comments:
Post a Comment