இப்போதெல்லாம் எப்போ மழை வரும் என்று சொல்ல முடியாது . உடனே மழை வருகிறது. வெயில் எறிக்கிறது தானே என அலச்சியமாக இருந்தால் அவ்வளவுதான். சுனாமி வந்ததில் இருந்து காலநிலை எப்படி இருக்கும் இரு முன் கூட்டியே சொல்ல முடியாத சூழல் இருக்கிறது . முந்தி என்றால் மேகம் கறுத்து மப்பாக இருந்து தான் மழை வரும். இப்போது எல்லாம் அப்பிடி இல்லை. காலநிலையில் ஏற்பட்ட மாட்டம் என்று தான் நினைக்க வேண்டி உள்ளது.
3 comments:
படங்கள் அருமை.
மழையை நம்பி விதை விதைப்பார்கள் உழவர்கள் .இன்று நம்பமுடியாதுள்ளது. நம்ம அரசியல்வாதிகளிடம் படித்திருக்குமோ இந்த மழை
சந்துரு அண்ணா நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா
Post a Comment