வீட்டுக்கு ஒரு
பிள்ளை வேண்டும்
அதுவும் ஆண்
பிள்ளை வேண்டும்
என்று சொல்வார்கள் .
அது உண்மை தான் .
எந்த வீட்டுக்கும்
ஒரு ஆண் பிள்ளை
தேவை என்று
தான் நான் சொல்வேன்
அம்மா அன்பை
தருகிறார்.
தந்தை அறிவை
போதிக்கிறார்.
தந்தையின் பேரை
காப்பாத்தும் பொறுப்பு
கடமை எல்லாம்
ஒரு பெண்ணை விட
ஆண் பிள்ளையில் தான்
தங்கியுள்ளது
. கல்யாணம் செய்த பின்
பெண்கள் தங்களுடைய
தகப்பனார் பெயரை
போடுவதில்லை .
அவளுடைய கணவனின்
பெயரை தான்
போடுகிறாள்.
அதே ஆண் மகன்
எப்போதும் அதாவது
கல்யாணத்துக்கு முன்,
பின் எல்லாம் தகப்பனார்
பெயர் தான் போடுவான்.
இது தான் நியதி.
தகப்பன் இல்லாத காலத்திலும்
அவரின் பெயர் சொல்ல
ஒரு ஆண் மகன்
தேவையல்லவா? .............
எல்லா வேலைகளும்
ஒரு பெண் செய்ய
முடியாது .......
அது உண்மையும் கூட..
அதை பெண்கள்
ஒத்துக்கொள்ள வேண்டும் .
ஆண் இல்லாமல்
பெண் இல்லை.
பெண் இல்லாமல்
ஆண் இல்லை .
இது நியம்...........
2 comments:
பவி... என்ன இது...இப்படி எழுதிபோட்டீங்க...இதுல ஏதாவது உள்குத்து இருக்குதா? பெண்ணியம் பேசும் பதிவுலகில் எங்களை ஆதரித்து ஒரு பதிவா? வாழ்த்துகள் -:)
word verification- ஐ எடுத்து விடுங்கள்.
அப்பிடி ஒன்றும் இல்ல
எல்லோரும் பெண்களை பத்தி
தான் எழுதிறாங்க. நான் கொஞ்சம் வித்தியாசமாக
எழுத வேண்டும் என்பதால் அப்பிடி எழுதினேன்.
உங்கள் பதிவுக்கு நன்றி.
Post a Comment