இன்னொருவரை காதலி
வேறொரித்தியை கைப்பிடி
வாழ்க்கை என்பது புதிர்
அதில் விடை காண்பது கடினம்
துன்பத்தை கண்டு அஞ்சி
இன்பத்தை அனுபவிக்காதே
வாழும்போதே சந்தோசமாக இரு
இறக்கும் வரை .
இறைவனை பிரார்த்தித்து
நல்வழியை நோக்கி செல்
தீய செயல்களில் ஈடுபட்டு
கெட்டவனாக மாறாதே
உன் மனதில் உள்ள வேதனையை
மற்றையவர்களிடம் பகிர்ந்து கொள்
உன் மனச்சுமை குறையும்
கிழமைகள் வாரமாகி
வாரங்கள் மாதமாகி
ஆண்டுகள் பிறக்கின்றன
சிரித்து வாழ்ந்து
சந்தோசமாக
உறவுகளுடன் இரு
உன் மனம் அமைதி பெரும்
சொத்து சேர்ப்பதில் குறியாக இராதே
குடும்பத்தையும் கவனி
6 comments:
//ஒரு பெண்ணை நினை
இன்னொருவரை காதலி
வேறொரித்தியை கைப்பிடி//
Enga ippadi...
ennachchu...
pathivu nalla irukku.
அழகான வரிகள் அமைப்பு வாழ்த்துக்கள்
ரொம்ப நல்லாயிருக்கு...
இப்படித்தானே உலகத்தில் இப்போதெல்லாம் நடக்கிறது .
உண்மையைத்தானே சொன்னேன்
நன்றி குமார்
நன்றி சிவதரிசன்
நன்றி வெறும்பய
Post a Comment