Tuesday, March 23, 2010

எனக்கு பிடித்த வரிகள்

படம்: வண்டிச்சோலை சின்னராசு
பாடல் :
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே

கற்பு என்பது பிற்போக்கு இல்ல கவசம் என்றே தெரிஞ்சிக்கணும்

காற்றில் மிதக்கும் கார்குழல் பின்னி கனக பூக்கள் அணிஞ்சிக்கணும்
பழமை வேறு மழசு வேறு வேறுப்பாடை அறிஞ்சிக்கணும்
புரட்சி எங்கே மலர்ச்சி எங்கே புரிஞ்சு நீயும் நடந்துக்கணும்



http://onlygizmos.com/content/2009/08/happy-face.gif  
படம்: திருடா திருடா
பாடல் :
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

பறவைகள் தோன்றினால்

நதிகள் பக்கம் என்று அர்த்தம்
பாற்கடல் பொங்கினால்
வானில் பௌர்ணமி என்று அர்த்தம்
ஆளில்லாமல் அதிகாலை சிரித்தால்
ம்ம்ம் ம்ம்ம் என்று அர்த்தம்
அழகு பெண்ணின் தாயாரென்றால்
அத்தை என்று அர்த்தம்
தாவிடும் ஓடைகள் நதியின்
தங்கைகள் என்று அர்த்தம்
தூவிடும் தூறல்கள் மழையின்
தோழிகள் என்று அர்த்தம்
இரவின் மீது வெள்ளையடித்தால்
விடியல் என்று அர்த்தம்
எதிரி பேரை சொல்லியடித்தால்
வெற்றி என்றே அர்த்தம் அர்த்தம்





படம்: திருடா திருடா
பாடல் :
வீரப்பாண்டி கோட்டையிலே

வைரங்கள் தாரேன் வளமான தோளுக்கு

தங்க செருப்பு தாரேன் தளிர் வாழ காலுக்கு
பவலங்கள் தாரே பால் போல பல்லுக்கு
முத்துச்சரங்கள் தாரேன் முன் கோபச்சொல்லுக்கு


http://www.balloonsfantastique.com/store/images/WebPhotoHappyFaceJan6.jpg 
படம்: திருடா திருடா
பாடல் :
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு

செந்தாழம்ப்பூவுக்கு முல்லோன்றும் குறையல்ல

உள்ளொன்று வைத்தாலும் உன் மீது பிழையல்ல
பெண்ணே உன் கண்ணாலம் பிறையேறி வருவானே
விண்கொண்ட மீனெல்லாம் விளையாட தருவானே



படம்: சென்னை 600028
பாடல் :உன் பார்வை என் மேல் பட்டால்

சில காதல் இங்கு கல்லறைக்குள்  அடக்கம்

சில காதல் இங்கு சில்லறைக்குள் தொடக்கம்
அது போல அல்ல கல்லரையை கடந்திடும்
சில்லறையை ஜெயித்திடும் என் காதல்
உலகெல்லாம் சுற்றி மெட்டு கட்டி படிப்பேன்
அதுபோல காதல் சிக்காகோவும் கண்டதில்லை
சோவியட்டும் கண்டதில்லை என்பேன்
 http://peacockwedding.files.wordpress.com/2009/03/peacock-eye.jpg
 படம்: பீமா
பாடல் :
ரகசிய கனவுகள் ஜல் ஜல்

 
இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே
வந்து தொடு அழகே
தொட தொட பொழிகின்ற சுகம் சுகமே
கண் பட பட புதிர்களும் அவிழ்ந்திடுமே

7 comments:

என் நடை பாதையில்(ராம்) said...

உன் வலக்கையில் வளையல்கள் நானல்லவா....!
நீ வளைக்கையில் வளைகின்ற நாணல்லவா...!

Anonymous said...

nalla varikal


suba

Anonymous said...

i like that.


mano

பழமைபேசி said...

பழமை வேறு பழசு வேறு வேறுபாட்டை அறிஞ்சிக்கணும்!

புரட்சி எங்கே மலர்ச்சி எங்கே புரிஞ்சு நீயும் நடந்துக்கணும்!!


அதேதானுங்க..... எழுத்துப் பிழைய மாத்திரம் கொஞ்சம் சரி செய்திடுங்க....நன்றி!

Pavi said...

நன்றி ராம்

Pavi said...

நன்றி சுபா

Pavi said...

நன்றி பழமைபேசி