Sunday, September 13, 2009

கண்ணீர்

ஏன் இந்த கவலை
அழாதே .........
அழுது அழுது
என்னதான் சாதிக்க
போகிறாய் பெண்ணே........

1 comment:

ப்ரியமுடன் வசந்த் said...

அழுதாலாவது பாரம் குறையும்ன்ற ஒரு நப்பாசைதான்

:(