Wednesday, September 30, 2009

வேலை செயும் சிறுவர்களை இந்த பாடங்களில் காணலாம் சிறுவர்களை குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்துகிறார்கள் அவர்கள் படும் கஷ்டங்கள் எப்போது தான் தீரும் . நாம் இந்த உலகில் பிறந்தது தப்பா ? அல்லது கஷ்டப்பட்ட குழந்தையாய் வாழ்வது தப்பா? இது யார் தப்பு ? எங்களுக்கு விடிவு எப்போ ?

2 comments:

வால்பையன் said...

குழந்தை தொழிலாலர்கள் உலக அளவில் தடை செய்யப்பட்ட ஒன்று!

1097 க்கு போன் செய்து புகார் தெரிவிக்கலாம்!

Admin said...

எல்லோரும் சிறுவர்கள் தொடர்பில் சிந்தித்தால் அவர்கள் வாழ்வு சுபிட்சமாகுமல்லவா?


திரட்டிகளில் உங்கள் வலைப்பதிவை இணைத்துக்கொண்டால் நிறையப் பேரை சென்றடையும்