கலக்கட்டும் தீபாவளி
அடிங்கடா மச்சான்
அடீங்கடா..........
எழுப்புங்கள் அந்த ஓசையை
கொட்டட்டும் அந்த தாள
ஓசைகள் ...........
மனதில் இருந்த அரக்க குணம்
விலகட்டும்
வெளிச்சத்துக்கு வாருங்கள்
பார்போம் .................
வாங்கடா..............
வாங்கோ ....................
அனைவருக்கும் எனது உள்ளம் கலந்த தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
2 comments:
இதயம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்
thank u.
Post a Comment