வாழ்வில் சந்தோசம் , கவலை
வந்து போகும் - அப்படித்தான்
இன்ப துன்பங்களும்
எதற்க்கும் துவண்டு விடாமல்
விடா முயற்ச்சியும் ,
தன்னம்பிக்கையும்
வேண்டும் . அப்போது தான்
வேதனைகளை சாதனைகள் ஆகவும்
துன்பங்களை இன்பமாகவும்
மாற்றி வாழ்வில் நல்
நிலையை அடைய முடியும் .
5 comments:
நல்ல தன்னம்பிக்கை சிந்தனை :-)
வாழ்த்துக்கள்.
நன்றி உங்கள் கருத்துக்கும் , வருகைக்கும்
//வேதனைகளை சாதனைகள் ஆகவும்
துன்பங்களை இன்பமாகவும்
மாற்றி வாழ்வில் நல்
நிலையை அடைய முடியும்//
தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள்.........
சுருக்கமா சொன்னாலும் சூப்பரா சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்
தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள்.........
நன்றி சங்கவி
Post a Comment