Thursday, April 15, 2010

முதல் வணக்கம் விநாயகருக்கு

http://livinggallery.oneindia.in/d/34209-2/lord-ganesha.jpg 
நமது இந்து கலாச்சாரப்படி நமது முதல் வணக்கம் விநாயகருக்கு செய்ய வேண்டும். எந்த கருமங்கள் செய்ய முற்படும் போதும் நாம் விநாயகரை வணங்கி விட்டு செய்தால் அந்த காரியம் சிறப்பாக நிறைவேறும் . வெற்றி கிடைக்கும் . 

தைபொங்கல் , வருடப்பிறப்பு , தீபாவளி என்று விசேஷங்கள் வந்து போகின்றன . கோவில்களுக்கு சென்று வழிபடுகின்றோம் . நாம் எந்த கோவிலுக்கு சென்றாலும் முதலில் விநாயகரை வழிபட்டு தான் மற்றைய கடவுள்களை வணங்க வேண்டும் , வழிபட வேண்டும் .

http://livinggallery.oneindia.in/d/34217-2/lord-ganesha5.jpg
அதேபோல் தான் நானும் சித்திரை வருட பிறப்பு அன்று விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தேன் . அதன் பின்பு தான் சிவன் கோவில் , அம்மன் கோவில் போன்ற கோவில்களுக்கு சென்று வந்தேன் . எல்லோருக்கும் எலாம் வல்ல விநாயகப் பெருமான் அருள்பாகிக்க வேண்டுகிறேன் , பிராத்திக்கின்றேன் . 
http://upload.wikimedia.org/wikipedia/commons/1/15/Gsb.jpg 

13 comments:

மங்குனி அமைச்சர் said...

நல்ல விஷயம் ,

கொஞ்சம் உங்கள் முதல் பதிவின் கமண்ட்ஸ் பார்க்கவும்

goma said...

நல்ல தொடக்கம்

விஜய் said...

வாழ்த்துக்கள்

விஜய்

S Maharajan said...

"ஐந்து கரத்தினை ஆணை முகத்தினை இந்தின் இளம்பிறை போலும் எயுற்றினை
நந்தி மகன்தனை ஞான கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றனே.."

நல்ல தொடக்கம்
வாழ்த்துக்கள் PAVI

திருவாரூர் சரவணா said...

இளையபாரதத்தைப் பின் தொடருவதற்கு நன்றி.

நான் இப்படி பிள்ளையாரை முதலில் கும்பிட்டுவிட்டேல்லாம் வேலையைத் தொடங்குவது இல்லை. ஆனால் தினமும் மாலை வேளையில் பிள்ளையார் கோவிலில்தான் பத்து ஆண்டுகளாக பொழுது கழிகிறது.

எதிர்பாராத சூழ்நிலையில் எங்கள் தெரு பிள்ளையார் கோவில் திருப்பணியில் ஈடுபடும்படி ஆகிவிட்டது. பணமெல்லாம் செலவழிக்கவில்லை. ஏற்பாடுகளை கவனிப்பது, மின்சார உபகரணங்கள் பொருத்துதல் என்று உடல் உழைப்பு மட்டுமே.

Anonymous said...

pavi nalla thodakkam.


mano

Pavi said...

பார்த்தேன் . வாசித்தேன் . பதிலும் போட்டு உள்ளேன் . நீங்களும் ஒரு தடவை அந்த கோமான்ட்சை பார்வை இடவும் .
நன்றி அமைச்சரே

Pavi said...

நன்றி கோமா

Pavi said...

நன்றி விஜய்

Pavi said...

தேவாரம் எல்லாம் எழுதிறீங்க .
நன்றி மகாராஜன்

Pavi said...
This comment has been removed by the author.
Pavi said...

நன்றி சரவணன்

Pavi said...

நன்றி மனோ