Saturday, August 7, 2010

குவாய்க் குவாய்க் வாத்து



http://animal.discovery.com/guides/wild-birds/gallery/mallard_duck.jpg
வாத்தை எல்லோரும் பார்த்திருப்பீர்கள் . பல வண்ணங்களில் , பல வகைகளில் , பல பெயர்களில் வாத்துக்கள் உள்ளன . சில வாத்துக்கள் நிலத்திலும் , சில வாத்துக்கள் நீரிலும் வாழும் தன்மை கொண்டது. நீரில் அவை நீந்தும் அழகோ தனி அழகு தான் .
 http://www.freefoto.com/images/01/08/01_08_52---Duck_web.jpg?&k=Duck
ஒரு பறவை இனத்தை கொண்டது தான் வாத்துகளும் . பொதுவாக வாத்துக்கள் அவற்றின் இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் மனிதர்களால் வளர்க்கப்படுகின்றன.  வாத்துகளை பண்ணைகளில் வளர்ப்பார்கள் . சிலர் தமது வீடுகளில் ஒன்று, இரண்டு வாத்துகளை வைத்து பராமரிப்பர்.

வாத்துகள் நடந்து நடந்து போகும் போதும் அதுகும் அழகு தான் . பஞ்சு மெத்தை போன்று வெள்ளை வெளிரென இருக்கும் வாத்துகளை தான் எனக்கு பிடிக்கும் . அதன் அலகுகள் மிகவும் அழகாக இருக்கும் . ஒவ்வொரு இன வாத்துகளுக்கும் அலகுகள் வித்தியாசமாக இருக்கும் .
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgA9VSTyTw4CIFlbLWWA96F7Nw6yKcqLHOhBUprpXSZS6QqW7xsOCD095Kb-9jLBHCCVebIcgVUUGqDIQ_QgKM0lzBE4HpaEBCZwS_Y5-MYQiKukEdSF1nhyphenhyphentv3mX1r7iExa_dpMmfNu88/s400/IMG_0663.JPG
ஆசிய மக்கள் வாத்துகளை விரும்பி வளர்த்து இறைச்சிக்காக பயன்படுத்துவர் .
http://sugarmtnfarm.com/blog/uploaded_images2009/GooseDuckChickenEggs0648w.jpg
கனடா வாத்து அல்லது கனடா கூஸ் என்பது வட அமெரிக்காவில் வாழும் வாத்து வகையைச் சேர்ந்த ஒரு பறவை. கூஸ் வாத்து ஒரு சில இடங்களில் மடை வாத்து என்றும் பங்களா வாத்து என்றும் அழைக்கப்படுகின்றன. இதன் முகமும் கழுத்தும் கறுப்பு நிறத்தில் இருக்கும். கழுத்தின் தொடக்கத்தில் வெள்ளை நிறமான வளைய வடிவம் உண்டு. ஆண் வாத்து 3.2-6.5 கிகி எடை உடையது. விரிந்திருக்கும் போது இதன் இறக்கை 127-180 செமீ வரை இருக்கும். கழுத்தின் தொடக்கத்தில் வெள்ளை நிறமான வளைய வடிவம் உண்டு. இதன் உடல் வெள்ளையும் சாம்பலமும் கலந்த நிறம் கொண்டது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpuknfUxWKsxTbaS4H7mA6mKYVy13l5Oo6bW6pvpMjvJ4gf59y19TGyuVZHNI15yOPeBfwCie1oeJz2WVrPQu2jgRdKV6h1C9TvxDfx-TVZXBhyphenhyphenu3xXZm0U1d0LpijSIGzzT3TdTGPepg/s400/goose1.JPG
கூஸ் வாத்துக்கள் வேகமாகவும், மேய்ச்சலில் உள்ள புல் அதிகமாகவும், நோய் எதிர்ப்புத் தன்மை அதிகம் கொண்டவையாகவும் உள்ளது.  கோழியை போல பண்ணை வீடோ, அதிக பராமரிப்பு செலவோ தேவையில்லை. இவற்றை பராமரிப்பதற்கு குறைந்த அளவு இடவசதி இருந்தாலே போதுமானது ஆகும். 
http://codinghorror.typepad.com/.a/6a0120a85dcdae970b0120a86d9c9b970b-pi
இந்த கூஸ் வகை வாத்துக்கள் இறைச்சிக்காவும், அழகுக்காகவும் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இது தவிர அவற்றின் இறகானது தலையனை மற்றும் இறகுப் பந்து தயாரிக்க உதவுகின்றன.
மணிலா வாத்து என்னும் வெளிநாட்டுப் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த வாத்துகளின் உடல், வெண்மையும், கருமையும் கலந்து பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அலகு மற்றும் முகம் ஆகியவை சிவந்த நிறத்தில் இருக்கும்
http://animal.discovery.com/birds/duck/pictures/duck-picture.jpg
வாத்தின் முட்டை கோழி முட்டை எடையுடன் ஒப்பிடும்போது  1520 கிராம் கூடுதல் எடை உடையது என்பதாலும் மூன்று ஆண்டுகள் வரை முட்டையிடக் கூடியது வளர்க்கிறார்கள் . அதனை விட குறைந்த அளவு தீவனம் இருந்தால் கூட வாத்து வளர்க்கலாம் , வாத்துகளை தாக்கும் நோய்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதாலும் வாத்து வளர்க்க தேவையான தொடர்செலவுகள் மற்றும் பராமரிப்பு செலவுகள் கோழியினங்களை ஒப்பிடும் போது மிகவும் குறைவு என்பதாலும் வாத்தை அதிகம் எல்லோரும் விரும்பி வளர்க்கிறார்கள் . விரும்புகிறார்கள் . விருப்பபடுகிறார்கள்.

காக்கி கேம்பல், மஸ்கவி ,  வெள்ளை பெக்கின், ரூவன்,  இண்டியன் ரன்னர் போன்ற வாத்து இனங்கள் உண்டு . அவற்றில் காக்கி கேம்பல்,  இண்டியன் ரன்னர் முட்டைக்காக வளர்க்கப்படுகின்றன. மஸ்கவி ,  வெள்ளை பெக்கின், ரூவன் இவை இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகின்றன .
http://marcdeckter.com/blog/2008/06_June/AFLAC/aflac_duck_2.jpg
வாத்துகள் அழகானவை . பார்க்க , பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும் . உங்களுக்கு எப்பிடி ???

5 comments:

Anonymous said...

"க்ளிக்" செய்து படியுங்கள்.
ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

'பரிவை' சே.குமார் said...

Vaaththu kuriththa pakirvu arumai.

Saboor Adem said...

Nice attempts, but pls change the template of this blog. then it will cool to read all articles. its not critism. requst only.i

Pavi said...

நன்றி குமார்

Sweatha Sanjana said...

I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .