எல்லோருக்கும் வாழ்க்கை
என்பது இனிதாக அமைவதில்லை
சில சில பிரச்சனைகள் இருக்கத்தான்
செய்கின்றன எல்லோருக்கும்
அதில் சிலர் தமது பிரச்சனைகளுக்கு
தீர்வு காண்கிறார்கள் - ஆனால்
சிலரோ பிரச்சனையை கண்டு
பயப்படுகிறார்கள் என்று
தான் சொல்ல வேண்டும்.
இப்படி செய்யலாம்
அப்படி செய்யலாம்
என வாயால் கத்தி
விட்டு போனால் அது
செயல் வடிவில் ஒத்து
வருமா என்று சிறிதும்
யோசிப்பது கிடையாது
பிரச்சனைகள் பெரிதாக
வர காரணம் ஒருவருக்கு
ஒருவர் விட்டு கொடுக்காமையும்
ஒருவர் சொல்வதை மற்றவர்
கேட்க மறுப்பதுவுமே
இதனால் தான் பலர்
விவாகரத்தில் இறங்க வேண்டிய
நிலைமை ஏற்படுகிறது
இருவரும் கலந்து ஆலோசித்து
ஒருவருக்கு ஒருவர்
மனம் விட்டு பேசினால்
பிரச்சனைகள் தீரும்
அதனை ஏன் எல்லோரும் யோசிப்பதில்லை ?
4 comments:
ஆமா... அதானே...
ரொம்ப பக்குவப்பட்ட மாதிரியில்ல தெரியுது?
nalla irukku vaalkkai payanam.
mano
வாழ்வின் ஜதார்த்தம் இது
அதை தான் சொன்னேன் .
நன்றி குமார்
நன்றி மனோ
Post a Comment