தேரேறி வலம் வந்தாய்
நல்லூர் கந்தா
நலம் தந்து
பக்தர்களை காத்தருள்வாய்
நல்லூர் கந்தா
உன் பக்தர்கள் அனைவரையும்
காத்து அருள்பாலித்திடு
நல்லூர் கந்தா
பக்தகோடிகள் அனைவரும்
உன் கோவில் வாசலில்
புடை சூழ்ந்து உன் அருள்
வேண்டி நிக்கிறார்கள்
கந்தா , கடம்பா
கார்த்திகேயா- முருகா
மயில்வாகனா
உன் அழகுக்கு அழகு
நீதான் கந்தா
அலங்கார கந்தா
எமை எல்லோரையும்
நல்வளிப்படுத்தப்பா ........
5 comments:
Photo + Kavithai Arumai.
ellorukkum nalvali kaaddu muruka..............
suba
ellorukkum nalvali kaaddu muruka..............
suba
நன்றி குமார்
நன்றி சுபா
Post a Comment