நல்ல பிரஜைகளை உருவாக்கி அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய ஒரு சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்குபவர்கள் ஆசிரிய பெருந்தகைகள் ஆவர் . மாணவர்களின் கற்றல் செயல்பாட்டால் மாணவர் கல்வி நிலையில் சிறந்து விளங்க உதவுவோர் ஆசிரியர்கள் .
பிள்ளைகளை வளர்த்து பெரியாளாக்க வேண்டும் , அவனுக்கு நல்ல அறிவை புகட்டி படிப்பித்து அவன் எதிர்காலத்தில் நல்லவனாகவும், அறிவுள்ளவனாகவும் உருவாக்க வேண்டும் என பெற்றோர் நினைக்கிறார்கள் . அதற்காக பெற்றோர் கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிப்பிக்கிறார்கள் . அவர்களுக்கு சிறந்த கல்வியை புகட்டி அவனும் எதிர்காலத்தில் தனது சொந்த சம்பாத்தியத்தில் நின்று வாழ்வில் முன்னுக்கு வர உதவுபவர்கள் ஆசிரியர்கள் . அவர்கள் புகட்டிய கல்வியே அவனை எல்லோர் முன்பும் சிறந்து விளங்கி அவன் தலைநிமிர்ந்து நிற்க காரணம் .
ஆசிரியர்களும் மாணவர்களை தமது பிள்ளைகள் போல் அன்பாக , மாணவர்களுக்கு விளங்கும் படி பாடங்களை கற்பித்து மாணவர்கள் நல்ல பெறுபேறு பெற வேண்டும் என அயராது பாடுபடுகிறார்கள் . மாணவன் சிறந்த பெறுபேறு எடுக்கும் போது படிப்பித்த ஆசிரியர்களுக்கு பெருமை , அவன் படித்த பாடசாலைக்கு பெருமை , அவன் இருக்கும் ஊருக்கு பெருமை . இப்படி பல பெருமைகளை அவன் தேடி கொள்கிறான் .
ஆசிரியர்களும் தமது பணியை திறம்பட செய்து மாணவர்களுக்கு கல்வியை புகட்டுகிறார்கள் . அவர்களும் இன்னும் இன்னும் படித்து தமது அறிவை பெருக்கி கொண்டு இருக்கிறார்கள் . உலக ஆசிரியர் தினமான இன்று எல்லா ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்து அவர்களிடம் ஆசி பெற்று அவர்கள் நமது குரு. அவர்களை இன்று கௌரவப்படுத்தி மாலைகள் அணிவித்து இன்றைய தினத்தை கொண்டாட வேண்டும் .அவர்களையும் நாம் மதித்து நடக்க வேண்டும் . அவர்கள் எம்மை சிறந்த அறிவுள்ள பிள்ளையாக மாற்றுகிறார்கள் .
ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

8 comments:
மிக்க நன்றி ஞாபகமூட்டியமைக்கு இந்த தருணத்தில் நானும் எனது ஆசிரியர்களுக்கு பிராத்திக்கிறேன்
தங்களின் ஆக்த்திற்கும் தங்களுக்கும் பாராட்டுகள்
இடுகைக்கு நன்றி
ஆசிரியர்களை நினைவு கூறும்
ஒரு நல்ல பதிவு.
தொடருங்கள்.
nalla pathivu.........
mano
நன்றி ஹாசிம்
உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்
முதலாவதாக கருத்தும் தெரிவித்து உள்ளீர்கள் .
நன்றி சரவணன்
நன்றி கிருஷ்ணன்
நன்றி மனோ
Post a Comment