Friday, January 7, 2011

சிந்திக்க சில நிமிடம்



* மனம் நம்பிக்கையை இழப்பது 
  மரம் வேரை இழப்பதை போன்றது 
http://cordis.europa.eu/esprit/icons/tree.jpg
* சிந்தனை இல்லாத படிப்பு 
நடைமுறை வாழ்வுக்கு உதவாது 

* எந்நிலையிலும் நிலை 
தளராது வாழ வேண்டும் 

* முயற்ச்சி செய்து கொண்டே இருந்தால் 
முடிவில் வெற்றி கிடைக்கும் .

* பேசுவதற்க்கு முன் ஒருமுறை யோசி 
எழுதுவதற்க்கு முன் இருமுறை யோசி 
http://livinggallery.oneindia.in/d/17660-2/gitanjali-luxury-style-fest-07-196.jpg
* அளவுக்கு மிஞ்சிய ஆடம்பரம் 
இறுதியில் அதள பாதாளத்தில் 
தள்ளிவிடும்.

* பிறருக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதே 
மானுடத்தின் உயரிய பண்பு 

* தனக்காக வாழ்வது இன்பம் 
பிறருக்காக வாழ்வது பேரின்பம் 
http://www.uk-contemporary-furniture.co.uk/blog/wp-content/uploads/2008/11/white-house.jpg
* சுயநலம் குடிசை போன்றது 
பொதுநலம் மாளிகை போன்றது 

* அன்பு வழி அறவழி - அதுவே 
அனைவரையும் அரவணைக்கும் வழி 

5 comments:

test said...

//பேசுவதற்கு முன் ஒருமுறை யோசி
எழுதுவதற்கு முன் இருமுறை யோசி//
இது நல்லா இருக்கே!

'பரிவை' சே.குமார் said...

நல்ல தொகுப்பு.

Pavi said...

நன்றி ஜீ

Pavi said...

நன்றி குமார்

r.v.saravanan said...

நல்ல பகிர்வு நன்றி பவி