குளிர் குளிர் என்று
வெளிநாட்டுக்காரர் அழுகிறார்கள்
வேலைக்கு போக முடியவில்லை
வீதியில் செல்ல முடியவில்லை
பனி உறைந்து கிடக்கிறது
வீதிகள் எல்லாம் இந்த
பனி மூட்டம்
வீட்டிற்க்கு வெளியில்
விட்ட காரை காணவில்லை
பனிக்கட்டி உறைந்து விட்டது
அதனை சவளால் அள்ளி எறிந்து
விட்டு தான் காரை எடுக்க வேண்டும்
மரங்களில் எல்லாம்
பனி பொழிவுகள்
என்று புலம்புகிறார்கள்
ஆனால், நாமோ வெளிநாடு
வெளிநாடு என்று புலம்புகிறோம்
அங்கு போய் இந்த குளிர் எப்படி
இருக்கும் என்று அனுபவித்தால்
தானே தெரியும் - ஆனால் ,
இத்தனை குளிருக்கு மத்தியிலும்
படங்களுக்கு போஸ் குடுத்து
கொண்டு நிற்கும் கூட்டம்
ஒரு பக்கம் - எல்லா
வேலைகளையும் கிடப்பில் போட்டு விட்டு
படங்களுக்கு ஒவ்வொரு உடுப்பாக
போட்டு போஸ் குடுக்கிறார்கள்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அனுபவிப்பவற்றை
அனுபவிக்கும் காலங்களில்
தானே அனுபவிக்கலாம் என்று
நினைக்கிறார்கள் போலும்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........................
9 comments:
படங்களும்,வர்ணனையும் அருமைதான்.
picts nice..
நல்ல தொகுப்பு
Nice fotos!
நன்றி ஸாதிகா
நன்றி வெறும்பய
நன்றி முருகானந்தன் ஐயா அவர்களே
நன்றி ஜீ
nallaayirukku.
vaazhthukkal.
mullaiamuthan
Post a Comment