இப்போதே வெய்யில் எல்லோரையும் வாட்டி எடுக்கிறது . வெளியில் போய் வர முடியவில்லை . ஒரே வியர்வை .குழந்தைகளும், வயதானவர்களும் கூடுதலாக வெயிலின் தாக்கத்துக்கு உள்ளாகிறார்கள் . அதிகமாக தண்ணீர் விடை எடுக்கிறது . தண்ணீர் குடிக்க குடிக்க விடாய் எடுக்கிறது . வெயிலின் அகோரம் அப்படி இருக்கிறது .
நீண்டதூரத்துக்கு பயணம் செய்யும் போது மோர் அருந்துவது முகவும் நல்லது . வெய்யில் காலங்களில் சிறுவர்கள் மாலை நேரங்களில் விளையாடுவது சிறந்தது . ஆரஞ்சு , பழ ஜூஸ் குடித்தால் நல்லது . எலுமிச்சை சாறும் நல்லது . அடிக்கடி சிறுநீர் வரும்போது தாங்கிக்கொள்ளமுடியாத அளவுக்கு கடுப்புத் தன்மை இருக்கும். கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் உடல் சூட்டின் காரண மாக நீர்க்கடுப்பு அடிக்கடி வரும். அதிகம் நீர் அருந்துதல் வேண்டும் .
ஒவ்வொரு நாளும் குளித்து சுத்தமாக இருங்கள் . வியர்வை காலங்களில் மெல்லிய ஆடைகளை அணிதல் நல்லது . வெளியில் போய் வந்து வியர்த்தால் இன்னுமொரு முறை குளியுங்கள் . சிலருக்கு வியர்க்குரு தழும்புகளாக போடும் .
விட்டமின் சி நிறைந்த உணவுகளை உண்ணுங்கள் , வெளியில் போகும் போது குடை அல்லது தொப்பி அணிந்து செல்லுங்கள் . வெய்யில் கவனம் வேல்லையனவர்கள் எல்லோரும் கருத்து போவீர்கள் . கறுப்பானவர்கள் கவலைப்படத்தேவை இல்லை .ஹி...............ஹி ................நானும் கறுப்புத்தான் அதுதான் சென்னேன் .
10 comments:
Nalla pakirvu....Ingum ippathaan arambamaguthu veyil...
ஆமா ஆமா நல்ல கருத்து வெயில் ஆரம்பிக்கிறது இங்கும்
என்னதான் நாம வெயிலுக்கு பயந்து வீட்டுக்குள இருந்தாலும், வெக்கையோட கொடுமைய அனுபவிச்சு தான் ஆகணும்.
எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!
thanks for this article pavi
இங்கேயும் ஆரமிச்சாச்சி. ஏசிக்கு இனி லீவேயில்லை.
நல்லபதிவு..
அதுசரி //கருப்பானவர்கள் கவலைபடவேண்டியதில்லை//
”ஏம்மா என்ன கருப்பா பெத்த”
”அதுவா நீ வெயிலில் கருத்தாலும் வெளியில் தெரியமாட்டியல்ல”..
ஹி ஹி
நன்றி குமார்
நன்றி ஹாசிம்
உண்மைதான்
நன்றி பிரகாஷ்
நன்றி சரவணன்
அருமை
நன்றி மலிக்கா
Post a Comment