Wednesday, March 23, 2011

வெயில் தாங்க முடியல்ல ................

http://farm4.static.flickr.com/3235/2736050907_581d188a66.jpg

இப்போதே வெய்யில் எல்லோரையும் வாட்டி எடுக்கிறது . வெளியில் போய் வர முடியவில்லை . ஒரே வியர்வை .குழந்தைகளும், வயதானவர்களும் கூடுதலாக வெயிலின் தாக்கத்துக்கு உள்ளாகிறார்கள் . அதிகமாக தண்ணீர் விடை எடுக்கிறது . தண்ணீர் குடிக்க குடிக்க விடாய் எடுக்கிறது . வெயிலின் அகோரம் அப்படி இருக்கிறது .

நீண்டதூரத்துக்கு பயணம் செய்யும் போது மோர் அருந்துவது முகவும் நல்லது . வெய்யில் காலங்களில் சிறுவர்கள் மாலை நேரங்களில்  விளையாடுவது சிறந்தது . ஆரஞ்சு , பழ ஜூஸ் குடித்தால் நல்லது . எலுமிச்சை சாறும் நல்லது . அடிக்கடி சிறுநீர் வரும்போது தாங்கிக்கொள்ளமுடியாத அளவுக்கு கடுப்புத் தன்மை இருக்கும். கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் உடல் சூட்டின் காரண மாக நீர்க்கடுப்பு அடிக்கடி வரும். அதிகம் நீர் அருந்துதல் வேண்டும் .

ஒவ்வொரு நாளும் குளித்து சுத்தமாக இருங்கள் . வியர்வை காலங்களில் மெல்லிய ஆடைகளை அணிதல் நல்லது . வெளியில் போய் வந்து வியர்த்தால் இன்னுமொரு முறை குளியுங்கள் . சிலருக்கு வியர்க்குரு தழும்புகளாக போடும் . 

விட்டமின் சி நிறைந்த உணவுகளை உண்ணுங்கள் , வெளியில் போகும் போது குடை அல்லது தொப்பி அணிந்து செல்லுங்கள் . வெய்யில் கவனம் வேல்லையனவர்கள் எல்லோரும் கருத்து போவீர்கள் . கறுப்பானவர்கள் கவலைப்படத்தேவை இல்லை .ஹி...............ஹி ................நானும் கறுப்புத்தான் அதுதான் சென்னேன் .








10 comments:

'பரிவை' சே.குமார் said...

Nalla pakirvu....Ingum ippathaan arambamaguthu veyil...

சிந்தையின் சிதறல்கள் said...

ஆமா ஆமா நல்ல கருத்து வெயில் ஆரம்பிக்கிறது இங்கும்

தமிழ்வாசி பிரகாஷ் said...

என்னதான் நாம வெயிலுக்கு பயந்து வீட்டுக்குள இருந்தாலும், வெக்கையோட கொடுமைய அனுபவிச்சு தான் ஆகணும்.


எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!

r.v.saravanan said...

thanks for this article pavi

அன்புடன் மலிக்கா said...

இங்கேயும் ஆரமிச்சாச்சி. ஏசிக்கு இனி லீவேயில்லை.

நல்லபதிவு..

அதுசரி //கருப்பானவர்கள் கவலைபடவேண்டியதில்லை//

”ஏம்மா என்ன கருப்பா பெத்த”

”அதுவா நீ வெயிலில் கருத்தாலும் வெளியில் தெரியமாட்டியல்ல”..

ஹி ஹி

Pavi said...

நன்றி குமார்

Pavi said...

நன்றி ஹாசிம்

Pavi said...

உண்மைதான்
நன்றி பிரகாஷ்

Pavi said...

நன்றி சரவணன்

Pavi said...

அருமை
நன்றி மலிக்கா