யாரோ ஒருவன் என்
மனதிலே என்னவென்று புரியவில்லை
படுத்தால் தூக்கமில்லை
பார்ப்பதெல்லாம் நீபோல்
தோன்றுகிறது என்னவோ
ஏதோ என்ன ஆகிவிட்டது
பித்து பிடித்தவள் போல்
அலைகிறாளே என்று அம்மா
புலம்ப சங்கடம் என்னை
தொற்றி கொள்கிறது
உண்மையில் எனக்கு
என்னதான் ஆகிவிட்டது
என்று மனம் புழுங்க
அருகே எனது கைத்தொலைபேசி
அலறுகிறது பார்த்தால்
நான் யாரை நினைத்து கொண்டு இருக்கிறேனோ
அவர் தான் - என்னால் நினைக்கவே
முடியவில்லை எப்படி
என்று மனம் ஏங்கிய வண்ணமாய்
அழைப்பை எடுக்கிறேன்
பேச முடியாமல் தவிக்கிறேன் ...................
நண்பியின் புலம்பல் இது .........................
6 comments:
அசத்தல் கவிதை வாழ்த்துக்கள்..
ஐ.. நான் தான் முதல்..
அசத்தல் கவிதை...
கவிதை அசத்தல்...
www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com
நன்றி சௌந்தர்
நன்றி குமார்
Post a Comment