நாங்க இப்ப சின்னபிள்ளை
ஆனா நாங்க வளர்ந்தா
தெரியும் தானே .............
செல்லமாக விளையாடி
செல்லமாக இருக்கின்றோம்
நம்முள் பிரிவு வந்தால்
தாங்க முடியாது ............
நான் உங்களை பார்க்க
நீங்கள் என்னை பார்க்க
நாம் இருவரும் நண்பர்கள்
ஆவோமா .............
இந்த கோதுக்குள்ளே
இருந்து வெளியில் வந்து தான்
நான் இந்த உலகத்தையே
பார்த்து கொண்டு இருக்கிறேன் .........
காதோடு தான் நாம்
பேசுவோம் தெரிதில்ல ..........
2 comments:
super stills
நன்றி சரவணன்
Post a Comment