நான் என்ன செய்ய
எனக்கு சரியான
தலையிடியாக இருக்குது
என்னென்று அம்மாவிடம் சொல்ல .....
அம்மா என்னைப்பார் என்கிறா
அப்பா என்னை பார் என்கிறா
நான் யாரைத்தான் பார்க்கிறது
அதால சிரிச்சுக்கொண்டே இருக்கிறன் .
இந்த பாணை சாப்பிட ஆசைதான்
எனக்குத்தான் சப்பி சாப்பிட பல்லில்லையே
ஐயோ டா................
அம்மா எப்போதும் என்ன
இப்படியே கவனிச்சுக் கொண்டு
இருப்பாயா ......அதுவே எனக்குப்போதும்
அம்மா எங்கே போய்ட்டேங்க
என்ன தனியா விட்டுவிட்டு
நான் பாவம் இல்லையா .......
ஐயோ எனக்கு வெட்கமா இருக்குது
சிரிக்காதீங்கோ ............
எண்ட தம்பியே
நான் தனியாக இருந்தேன்
இப்போது நீ எனக்கொரு
துணையாக வந்தாய்
என் செல்ல தம்பியே ....
நான் அழகா இருக்கேனா ...............
8 comments:
படங்களும் கமெண்ட்ஸும் சூப்பர்.
குழந்தைகளின் படங்கள் சூப்பர் பவி
எனது தளத்திற்கும் அவ்வப்போது வருகை தாருங்கள் பவி
ஸோ, க்யூட். நல்லா இருக்கு.
நன்றி கோமு
நேரம் கிடைக்கவில்லை . வருகிறேன்
நன்றி சரவணன்
நன்றி லக்ஷ்மி அம்மா
படங்களும் அதற்கேற்ற வரிகளும் அருமை...!!
சூப்பர் பவி சூப்பர்.......
என்றும் உங்கள்
சித்தாரா மகேஷ்
தேனின் மகிமை
Post a Comment