Friday, April 1, 2011

உலகக் கிண்ணம் யாருக்கு ???

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxD2rLnrtohmF30jM9uYhejcx8Xl1gYtmabIf8hH4YnoELiMOucEh0-RO3UiwEaQdO943MJdP1T1Te_UtRwm3ols45JDrsHpVZ3fZOy9PVbNQ4AOf4fFhriYz3DyrJwdRcQZFkyGJkC3Jx/s400/world-cup-2011-trophy.jpg

உலகக் கிண்ணத்தில் பரபரப்பான ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் நாளை இறுதிப் போட்டி மும்பையில் நடைபெற உள்ளது . இலங்கை , இந்திய அணிகள் இறுதி போட்டியில் மோத இருக்கின்றன . இரண்டு அணிகளும் பலம் பொரிந்தியே காணப்படுகின்றன . நாளைய போட்டியில் ஒவ்வொரு அணியின் வீரர்களின் நிலை , அவர்களின் துடுப்பாட்டம், பந்துவீச்சு , களத்தடுப்பு என்பவற்றை பொறுத்தே வெற்றி இருக்கும் .
http://hitechanalogy.com/wp-content/uploads/2011/04/How-to-Watch-2011-ICC-Cricket-World-Cup-Final-India-Vs-Sri-Lnaka-1-500x252.jpg
இந்திய அணி பலம்பொருந்திய ஆஸ்டேலிய , பாகிஸ்தான் , தென்னாபிரிக்க அணிகளை வென்று உள்ளது . இலங்கை அணியும் 
ஆஸ்டேலிய போட்டி மழை காரணமாக தடைப்பட்டது , நியூசிலாந்து , இங்கிலாந்து அணிகளை வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது . 
http://answers.bettor.com/images/Articles/thumbs/extralarge/India-advance-to-the-ICC-World-Cup-2011-final-60732.jpg
சக வீரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இலங்கைக்கு எதிரான போட்டியில், சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டும்,'' என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பலமே துடுப்பாட்டம் தான் . ஆரம்பத்தில் சேவாக் , சச்சின் ஆகியோர் சிறந்த தொடக்கம் கொடுக்க பின்பு கம்பீர் , யுவராஜ் , தோனி, ரெய்னா போன்றனர் அணியை தொக்கி நிறுத்துகின்றனர் . இலங்கை அணியின் பலம் பந்துவீச்சு . துடுப்பாட்டத்தில் ஆரம்பத்தில் தரங்க , டில்ஷான் , சங்க , மஹேல போன்றனர் பிரகாசிக்கின்றார் . மத்திய வரிசையில் உள்ள வீரர்கள் பிரகாசிக்க தவறுகின்றனர் . இதுதான் இலங்கை அணியின் பலவீனம் .
http://3.bp.blogspot.com/-dj9jj_2yIjI/TZOorBrjl8I/AAAAAAAAC8U/WqMiDkWY0wc/s320/VWMTemp_india-pakistan-semi-final-worldcup-2011+-+09.gif
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5RscjtwxC5mvdUNuNoEQfXi092EpKBT48kdcp3qFhOBguAfDkY25Hi4awCGrTB5uNFZ0ByiypqCzVtrqROqAr7Dw83-huP8oDxqPicO-bSSJcj_lJJN8eT39xX16wot2eejRWTi0yOEk/s320/sri+lanka_through+to+final_2011+world+cup_dilshan.jpg
இறுதிப் போட்டிக்கு நுழைவதே பெரிய விடயம் . இரு அணிகளும் சிறப்பான வெற்றிகளை பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன . 
 காயம் காரணமாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.  வாஸ் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் . மிகவும் நேர்த்தியாக  பந்து வீசுவார் . அஞ்சலோ மத்தியுஷ் காயம் காரணமாக அவதிப்படுகின்றார் . நாளைய இறுதி போட்டியில் பங்குபற்றாவிட்டால் ரன்தீவ் அணியில் இடம்பெறுவார் . 
http://answers.bettor.com/images/Articles/thumbs/extralarge/Muralitharan-and-Mathews-may-miss-the-ICC-World-Cup-2011-final-60776.jpg
மும்பையில் சனிக்கிழமை நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் , மும்பை நகரமே பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் வந்துவிட்டது.  இந்திய ஜனாதிபதி  பிரதிபா பாட்டீல், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபட்ச ஆகியோர் வருகின்றனர். மேலும் ஏராளமான முக்கிய தலைவர்களும் வருவார்கள் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 32 ஆயிரம் பேர் அமர்ந்து ஆட்டத்தைக் காணக்கூடிய இந்த மைதானத்தைச் சுற்றிலும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 
http://thecurrentaffairs.com/wp-content/uploads/2011/02/ICC-Cricket-World-Cup-2011-Schedule.jpg
பார்ப்போம் இம்முறை உலகக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றுகிறதா ? இல்லை இந்திய அணி கைப்பற்றுகிறதா என்று ..........................




8 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

cup engalukku thaan

தமிழ்வாசி பிரகாஷ் said...

hi...hi... vadaiyum engalukku thaanaa?

Praveenkumar said...

எளிய தமிழில் கட்டுரைத்தொகுப்பு அருமை.....!!!

Praveenkumar said...

//இந்திய அணி பலம்பொருந்திய ஆஸ்டேலிய , பாகிஸ்தான் , தென்னாபிரிக்க அணிகளை வென்று உள்ளது . //

திருத்தம். தென்னாப்பிரிக்காவிடம் போராடி தோற்றது.

சித்தாரா மகேஷ். said...

நிச்சயம் நமக்குத்தான் பவி......

என்றும் உங்கள்
சித்தாரா மகேஷ்
தேனின் மகிமை

Pavi said...

நன்றி பிரகாஷ்

Pavi said...

நன்றி பிரவீன்

Pavi said...

நன்றி சித்தாரா