Sunday, June 12, 2011

விஜய்க்கு இனி நல்ல காலம்தான்


http://3.bp.blogspot.com/_kLvzpyZm7zM/TEl91QhC2xI/AAAAAAAATKQ/3I5eODlp5YQ/s1600/vijay_velayutham_photo_shoot_pics_03.JPG

விஜய் இப்போது நடித்துக் கொண்டு இருக்கும் படம் வேலாயுதம் . இறுதிக்கட்ட வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றது . ஆகஸ்ட் மாதம் படம் வெளிவரும்  என அறிவித்துள்ளனர் . அஜித்தின் 
மங்காத்தா படமும் இதே மாதத்தில் தான் வெளிவர இருக்கிறது . ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் . 
தல , தளபதி இரண்டு பேரின் படங்களும் நீண்ட நாட்களுக்குப்
 பிறகு முட்டி மோதப்போகின்றன . காவலன் படம் விஜயின் வெற்றிப்படங்களில் ஒன்று . 
http://www.a2zpictures.com/wp-content/uploads/2011/04/velayutham-vijay-genelia-stills.jpg
விஜய் படங்கள் எதற்கும் இதுவரைக்கும் அமையாத பாராட்டு கிடைத்துள்ளது காவலனுக்கு . சீனா தலைநகர் ஷாங்காயில் 14-வது ஷாங்காய் திரைப்பட விழா நடந்து வருகிறது. விஜய் நடித்த
 'காவலன்' படம் திரையிடப்படுகிறது. 

அந்த நேரத்தில் அங்கிருந்தால் சந்தோஷமாக இருக்கும் 
என்று விஜய் சீனா பயணமாகி உள்ளார் . 
http://www.cinejosh.com/gallereys/movies/normal/velayutham_tamil_movie_stills/velayutham_tamil_movie_stills_014.jpg

80 நாடுகளில் இருந்து 2500 திரைப்படங்கள் தேர்வு செய்து அங்கு திரையிடப்படுகின்றன. இந்தியாவில் இருந்து தேர்வு பெற்ற ஒரே தமிழ் படம் 'காவலன்' தான் என்பது குறிப்பிடத்தக்கது . 

அடுத்து நண்பன் நடித்துக் கொண்டு இருக்கிறார் . அதுவும் ஒரு சிறந்த படமாக அமைய இருக்கிறது . அடுத்து சீமான் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார் . 

இனி விஜய் காட்டில் ஒரே வெற்றி மழை தான் . 








3 comments:

சந்ரு said...

அரசியலுக்கு வந்தால் கெட்ட காலம்தான்...

Softy said...

Do Visit

http://verysadhu.blogspot.com

Pavi said...

ஆமாம். அது விஜய்க்கு தான் வெளிச்சம்
நன்றி சந்ரு