Friday, June 10, 2011

குழந்தைகள் அழும்போது ................

http://beautyangleshop.com/Article/UploadFiles/201008/Baby-Cry-Secret.jpg
குழந்தாய் நீ ஏன் அழுகிறாய் 
எதற்கு அழுகிறாய் என்று 
புரியவில்லையே ...............

http://thecoolgadgets.com/wp-content/uploads/2009/07/Cute-Baby-Crying.jpg
உன் கண்ணில் கண்ணீர் 
வழிந்து ஓட என் நெஞ்சம் 
பதை பதைக்குது செல்லமே .......

http://www.thehappybabies.com/wp-content/uploads/19_6_orig.jpg
உனக்கு பசிக்குதா
அல்லது ஏதாவது
செய்யுதா எதற்காக 
செல்லமே அழுகிறாய் .....

http://3.bp.blogspot.com/_lxLvvTyfxjI/TLXT5T6wnbI/AAAAAAAAAAs/xm7JjHKj2ig/s1600/cry+baby.jpg
உனக்கு தெரிந்த மொழியில் 
எமக்கு பேச தெரியவில்லை 
எமக்கு தெரிந்த மொழியில் 
பேசினால் உமக்கு புரியவில்லை ....

http://www.mychildhealth.net/wp-content/uploads/2009/01/baby-cry.jpg
குழந்தாய் குழந்தாய் 
அழாதே அழாதே 
நீ தான் எதிர்கால 
அச்சாணி நீ 
எதிர்காலத்தில் எதற்கும் 
அழாதே இதுவே உன் 
கடைசி அழுகையாக இருக்கட்டும் .

http://4.bp.blogspot.com/_iTwpjOELp_0/STSWKB8xmDI/AAAAAAAABco/ziJCcX75JSw/s400/Cute+Baby+4.jpg
எப்போதும் அப்பா , அம்மா 
சொல் கேட்டு நடந்து 
நல்லவனாக இரு ..........

9 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பாவங்க குழந்தை....

இப்படி கவிதையை போட்டுதாக்கி அழுகையை நிப்பாட்டிங்களே....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சும்மா....


குழந்தைகள் அழுபோதும் அழகுதான்...
அந்த அழகை கவிதையாக்கிய விதம் அருமை....

வாழ்த்துக்கள்...

Pavi said...

குழந்தையின் சிரிப்பையும் , அழுகையையும் ரசிக்காதவர்கள் எவரும் இல்லை . சும்மா வித்தியாசமாக இருக்கட்டுமே என்று தான் இந்த பதிவு .
நன்றி சௌந்தர் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Admin said...

படத்துக்கேற்ற அழகிய வரிகள்

அன்புடன் நான் said...

நல்ல சிந்தனைகள்....

ஆனால் குழந்தை அழாமல் இருப்பதுவும் நல்லதல்ல.... அதுதான் அவர்களின் மொழி.

'பரிவை' சே.குமார் said...

அழுகையை கவிதையாக்கிய விதம் அருமை.

Pavi said...

நன்றி சந்ரு

Pavi said...

ஆமாம் . குழந்தைகளின் அழுகையும் ஒரு மொழி தான் . நன்றி கருணாகரசு

Pavi said...

நன்றி குமார் . நீண்ட இடைவெளிக்குப் பிறகு .