எங்கேயும் காதல் படத்தில் வரும் இந்த பாடல் எனக்கு ரொம்பவும் பிடித்து இருக்கிறது . வாலியின் வரியில் , ஹரிஷின் இசையில் ரிச்சர்ட் , நம்பியார், நவீன் ஆகியோர் சேர்ந்து இந்த பாடலை பாடி இருக்கின்றார்கள் . பிரான்ஸ் நாட்டில் படமாக்கப்பட்டு இருக்கிறது . வித்தியாசமான நடன அமைப்பு . எல்லோரையும் கவர்ந்து இருக்கிறது .
வள்ளியே சக்கர வள்ளியே ..
மல்லியே சந்தன மல்லியே ..
பள்ளியே பங்கன பள்ளியே ..
O Mama Mama.. Vippaamalaama
O Mama Mama.. Vippaak Shaamalaama
O Mama Mama.. Vippaamalaama
O Mama Mama.. Vippaak Shaamalaama
நங்காய் நிலாவின் தங்காய்,
மங்கை நீதானே செங்கை ,
பாவ்வாய் என் தோழி ஆவாய் ,
பூவாய் நிற்காதே தீவாய் ..
மந்தாகினி மாங்கனி நீ ,
சிந்தாமணி வா வா அம்சவேணி ..
நீ பௌர்ணமி மா ராதினி,
மிருனாளினி நீ என் ஸ்வப்ன ராணி ..
நங்காய் நிலாவின் தங்காய் ,
மங்கை நீதானே செங்கை ,
பாவ்வாய் என் தோழி ஆவாய் ,
பூவாய் நிற்காதே தீவாய் ..
O Mama Mama.. Vippaamalaama
O Mama Mama.. Vippaak Shaamalaama
O Mama Mama.. Vippaamalaama
O Mama Mama.. Vippaak Shaamalaama
உன்னை பார்த்ததும் ஊரைவிட்டு ஆங்கிலம்
ஓடி போனதென்ன ..
Sealight செம்மொழி ,
செந்தமிழ்தான் என் மொழி , என்றே ஆனதென்ன ..
உன்னால் , நாம் Jone Harry,
உன்னால , இப்போ முத்துமாரி ..
உன்னால , நாம் Jone Harry,
உன்னால , இப்போ முத்துமாரி ..
உண்ணான உப்பு கண்டம்மா ,
தொட்டுக்க ஒப்பு கொள்ளம்மா,
உன்னால தம்மா துண்டம்மா ஒடஞ்சேன்..
நங்காய் நிலாவின் தங்கை ,
மங்கை நீதானே செங்கை ,
பாவ்வாய் என் தோழி ஆவாய் ,
பூவாய் நிற்காதே தீவாய் ..
சோழன் புத்திரி சுத்தம் விழிகள் கத்திரி
வெய்யில் போல காய ..
கம்பன் பிள்ளைதான் காதல் உள்ளம் வெள்ளைதான்
நாளும் வெந்து சாய ..
கனம்மா நாம் வோட்டலாமா , எங்கம்மா உன் அத்த தாம்மா
கனம்மா நாம் வோட்டலாமா , எங்கம்மா உன் அத்த தாம்மா
வள்ளியே சக்கர வள்ளியே ..
மல்லியே சந்தன மல்லியே ..
பள்ளியே பங்கன பள்ளியே .. உன்னைத்தான் ! Wow!
நங்காய் நிலாவின் தங்காய் ,
மங்கை நீதானே செங்கை ,
பாவ்வாய் என் தோழி ஆவாய் ,
பூவாய் நிற்காதே தீவாய் ..
மந்தாகினி மாங்கனி நீ ,
சிந்தாமணி வா வா அம்சவேணி ..
நீ பௌர்ணமி மா ராதினி ,
மிருனாளினி நீ என் ஸ்வப்ன ராணி ..
O Mama Mama.. Vippaamalaama
O Mama Mama.. Vippaak Shaamalaama
O Mama Mama.. Vippaamalaama
O Mama Mama.. Vippaak Shaamalaama
9 comments:
புதிய பாடல்....
ரசிக்கும்படிதான் இருக்கிறது..
சன் டிவியில இந்த விளம்பரத் தொல்லை தாங்க முடியலை என்றாலும் பாடல் வரிகள் ரசிக்கும் படியாய் உள்ளது.
தமிழ்மணத்தில் இணைத்துவிட்டு ஓட்டும் போட்டாச்சி...
அந்த பாடல்ல என்னதான் சொல்றாங்கன்னு புரியாம முழிச்சிக்கிட்டு பார்ப்பேன். இப்ப உங்க பிலாக்ல படிச்சப்பிறகுதான் அதன் அர்த்தமே புரிந்தது. தேங்க்ஸ் டு பவி.
இந்தப் பாடல் எனக்கும் பிடிக்கும்..
நன்றி சௌந்தர் உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும்.
பாடல்கள் எல்லாம் அருமையான பாடல்கள் . ரசிக்கும்படி உள்ளன . முதலில் எனக்கும் புரியவில்லை . பின்பு நான்கு, ஐந்து தடவைகள் கேட்டுத்தான் எனக்கும் புரிந்தன . சில வாரத்தைகள் சுத்த தமிழ் வார்த்தைகள் .
நன்றி பிரவின்குமார்
பாடல் வரிகள் ரசிக்கும் படியாய் உள்ளது.
நன்றி குமார் உங்கள் வருகைக்கு
Post a Comment