Wednesday, June 29, 2011

நாய்க்குட்டிகளின் அரவணைப்பு




உலகில் எவ்வளவோ உயிரினங்கள் இருக்கின்றன . ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியானவை , அழகானவை . அப்படித்தான் நாய்க்குட்டிகளின் அழகும் . நான்கு , ஐந்து குட்டிகள் ஒன்றாக சேர்ந்து இருக்கும் போது அவை அழகே அழகு தான் . நாம் செல்லப்பிராணியாக வளர்க்கின்றோம் இந்த நாய்க்குட்டிகளை . நாய் நன்றியுள்ளது . விசுவாசமானது . நமது மனிதர்கள் நேரத்துக்கு நேரம் மாறுகின்றனர் . நன்றி மறக்கின்றனர். ஆனால், நாய்கள் நன்றியுள்ளவை . 
http://www.animalspedia.com/images/wmwallpapers/Siblings---Golden-Retriever-Puppies-1.jpeg

தாய் நாய் தனது குட்டிகளை பராமரிக்கிறது . அதுவும் ஒரேதாக நான்கு, ஐந்து குட்டிகள் ஒன்றாக பிறந்தால் அவை அழகோ அழகு தான் . பார்க்க வடிவாக இருக்கும் . 
http://knol.google.com/k/-/-/3a9e8hggiw4cz/y9mzkv/puppy.jpg

நாய்க்குட்டிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து விளையாடும் போதும் அவை அழகு தான் .

ம்ம்ம்ம்ம்ம்ம் ஒன்றாக சந்தோசமாக விளையாடி மகிழ்கின்றனர் .
http://www.vivapets.com/img/adphotos/88/62688_special_easter_yellow_labrador_pups_for_sale_img.jpg