நான் என் அம்மாவின்
வயிற்றில் இருந்து
பத்துமாதத்தில் வெளி உலகுக்கு
வந்தேன் - எனினும்
அப்போது எனக்கு கண்கள்
மட்டும் எல்லாவற்றையும்
பார்க்கும் , காதும்
கேட்கும் அப்போது
எனக்கு கதைக்க தெரியாது
நடக்கவும் மாட்டேன்
பின்பு கொஞ்ச நாட்கள்
போக போக படிப்படியாக
முன்னேறினேன் - எனது முதல்
வார்த்தை அம்மா அம்மா
என்ற வார்த்தை தான்
பத்துமாதம் சுமந்து கஷ்டப்பட்டு
என்னை இந்த உலகுக்கு கொண்டுவந்தவர்
தாய் தானே - அதுதான்
பின்பு கொஞ்சம் கொஞ்சம்
கதைத்து நாளடைவில் நடக்கவும்
பழகினேன் - வயது ஒரு வயது
ஆகி விட்டது எனக்கு .
எனது ஒரு வயதில் எப்படி
நான் இருந்தேன் என்று உங்களுக்கு
தெரிகிறது தானே .............
2 comments:
நல்லாயிருக்கு.
நன்றி குமார்
Post a Comment