Tuesday, October 25, 2011

தீபாவளிக்கு வாழ்த்து அனுப்ப உதவும் தளங்கள்

http://3.bp.blogspot.com/-EYM2dVhB8q0/ToRsowWbd8I/AAAAAAAAAoI/khiYxvpTgG0/s640/happy+deepavali+cards.jpg
நாம் எல்லாம் எமது நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் அனுப்ப நினைப்போம் . அவர்களுக்கு வாழ்த்துக்கள் அனுப்ப ஒவ்வொரு வகையான டிசைன்களில் வாழ்த்து அட்டைகள் உண்டு . 

தீபாவளி பட்டாசு வெடிக்கும் சத்தத்துடன் கூட வாழ்த்து அனுப்பலாம் , விதம் விதமான தீப ஒளிகள் ஒளிர வேண்டுமா அப்படியும் இருக்கிறது மடல்கள் , விதம் விதமான கலர்களில் வேண்டுமா இப்படி நமது விருப்பம் போல தெரிவு செய்து வாழ்த்துக்கள் அனுப்பலாம் . வாங்க எமது நண்பர்களுக்கு எமக்கு பிடித்தது போல வாழ்த்துமடல் அனுப்புவோம் .

http://www.goodlightscraps.com/diwali-greetings.ப்ப் இந்த தளம் போனால் உங்களுக்கு பிடித்த வடிவங்களில் வாழ்த்து மடல்கள் உண்டு . பாருங்கள் . பிடித்து இருந்தால் இதனை கொப்பி செய்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்புங்கள் .

http://sms4smile.com/category/diwali-sms/ உங்களுக்கு பிடித்தவர்களுக்கு மெசேச் வடிவில் அல்லது தொலைபேசியில் வாழ்த்துகள் அனுப்ப வேண்டுமா , இங்கே போய் அவர்களை வாழ்த்தி அனுப்பக் கூடிய வரிகள் உண்டு . சென்று பாருங்கள் . 

http://www.indiaexpress.com/cards/holidays/diwali/ இங்கு போனால் அனிமேசன் வடிவில் வாழ்த்து அட்டைகள் கிடைக்கும் .

http://www.theholidayspot.com/diwali/greetings/ இங்கு போனால் விரும்பிய வடிவில் , எமது எண்ணங்களுக்கு ஏற்ப வடிவான டிசைன்களில் இருக்கிறது . 

http://www.123greetings.com/aff-bin/card/463/112427 இங்கு ஒலியுடன் கூடிய வாழ்த்துமடல்களை அனுப்பலாம் எமது நண்பர்களுக்கு . 

http://blog.iimageworld.com/greetings/diwali-wallpaper-and-diwali-greetings/ இங்கு போனாலும் வாழ்த்து மடல்களை கொப்பி செய்து நண்பர்களுக்கு அனுப்பலாம் .

http://www.santabanta.com/g/greetings.asp?id=1612&catid=136 இங்கும் போகலாம் . 

http://www.google.lk/search?q=deepavali+greetings&hl=en&prmd=imvnsul&bav=on.2,or.r_gc.r_pw.,cf.osb&biw=1024&bih=630&um=1&ie=UTF-8&tbm=isch&source=og&sa=N&tab=wi எந்த வாழ்த்து மடல் , அட்டை வேண்டுமா . இங்கே போங்கோ .

10 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தற்போதைக்கு தேவையான பதிவு...


பகிர்வுக்கு நன்றி...

r.v.saravanan said...

தேவையான பகிர்வு thanks pavi

happy d

r.v.saravanan said...

happy diwali

kudanthaiyur.blogspot.com

பாலா said...

பரிந்துரைக்கு நன்றி சகோ. உங்களுக்கு எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

பரிந்துரைக்கு நன்றி.

Pavi said...

நன்றி சௌந்தர்

Pavi said...

நன்றி சரவணன்

Pavi said...

நன்றி ஜீவா

Pavi said...

நன்றி பாலா

Pavi said...

நன்றி குமார்