தீபாவளி பட்டாசு வெடிக்கும் சத்தத்துடன் கூட வாழ்த்து அனுப்பலாம் , விதம் விதமான தீப ஒளிகள் ஒளிர வேண்டுமா அப்படியும் இருக்கிறது மடல்கள் , விதம் விதமான கலர்களில் வேண்டுமா இப்படி நமது விருப்பம் போல தெரிவு செய்து வாழ்த்துக்கள் அனுப்பலாம் . வாங்க எமது நண்பர்களுக்கு எமக்கு பிடித்தது போல வாழ்த்துமடல் அனுப்புவோம் .
http://www.goodlightscraps.com/diwali-greetings.ப்ப் இந்த தளம் போனால் உங்களுக்கு பிடித்த வடிவங்களில் வாழ்த்து மடல்கள் உண்டு . பாருங்கள் . பிடித்து இருந்தால் இதனை கொப்பி செய்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்புங்கள் .
http://sms4smile.com/category/diwali-sms/ உங்களுக்கு பிடித்தவர்களுக்கு மெசேச் வடிவில் அல்லது தொலைபேசியில் வாழ்த்துகள் அனுப்ப வேண்டுமா , இங்கே போய் அவர்களை வாழ்த்தி அனுப்பக் கூடிய வரிகள் உண்டு . சென்று பாருங்கள் .
http://www.indiaexpress.com/cards/holidays/diwali/ இங்கு போனால் அனிமேசன் வடிவில் வாழ்த்து அட்டைகள் கிடைக்கும் .
http://www.theholidayspot.com/diwali/greetings/ இங்கு போனால் விரும்பிய வடிவில் , எமது எண்ணங்களுக்கு ஏற்ப வடிவான டிசைன்களில் இருக்கிறது .
http://www.123greetings.com/aff-bin/card/463/112427 இங்கு ஒலியுடன் கூடிய வாழ்த்துமடல்களை அனுப்பலாம் எமது நண்பர்களுக்கு .
http://blog.iimageworld.com/greetings/diwali-wallpaper-and-diwali-greetings/ இங்கு போனாலும் வாழ்த்து மடல்களை கொப்பி செய்து நண்பர்களுக்கு அனுப்பலாம் .
http://www.santabanta.com/g/greetings.asp?id=1612&catid=136 இங்கும் போகலாம் .
http://www.google.lk/search?q=deepavali+greetings&hl=en&prmd=imvnsul&bav=on.2,or.r_gc.r_pw.,cf.osb&biw=1024&bih=630&um=1&ie=UTF-8&tbm=isch&source=og&sa=N&tab=wi எந்த வாழ்த்து மடல் , அட்டை வேண்டுமா . இங்கே போங்கோ .
10 comments:
தற்போதைக்கு தேவையான பதிவு...
பகிர்வுக்கு நன்றி...
தேவையான பகிர்வு thanks pavi
happy d
happy diwali
kudanthaiyur.blogspot.com
பரிந்துரைக்கு நன்றி சகோ. உங்களுக்கு எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
பரிந்துரைக்கு நன்றி.
நன்றி சௌந்தர்
நன்றி சரவணன்
நன்றி ஜீவா
நன்றி பாலா
நன்றி குமார்
Post a Comment