Wednesday, November 28, 2012

குழந்தைகளின் செயல்கள் ........


உன் பார்வையில் நான் 
அக மகிழ்கின்றோம் அல்லவா  ........


குழந்தாய் நீ சிரிக்கும் 
புன் சிரிப்பை ரசிக்கிறோமடா .....

பசிக்காக கொட்டாவி விடுகிறாய் ,
அல்லது அழுது  புலம்புகிறாய் ....

நீ குளிக்கும் போது 
செய்யும் அட்டகாசங்கள் ஏராளம் 
அல்லவா .........

நீ செய்யும் ஒவ்வொரு செயல்களும் 
ரசிக்க வைக்கிறாய் .........

உன் குறும்புத்தனங்களை 
என்னவென்று சொல்வது 
அடடா.............................

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஹா... என்ன அழகு...!

நன்றி...

r.v.saravanan said...

குழந்தைகளின் செயல்கள் அனைத்துமே ரசிக்க தக்கவை

படங்கள் அனைத்தும் அழகு

Pavi said...

நன்றி தனபாலன்

Pavi said...

நன்றி சரவணன்