Tuesday, January 8, 2013

நான் ரசித்த பாடல்



எனக்கு இந்த பாடல் ரொம்பவும் பிடித்து இருக்கிறது . நீ தானே என் பொன் வசந்தம் திரைப்பட பாடல் இது. "என்னோடு வா என்று" . இளையராஜாவின் இசையில் என் அபிமான பாடகர் கார்த்திக் பாடி இருக்கிறார் . பாடல் வரிகள் முத்துக்குமார் . 


என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் 
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் 

நீ என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் 
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் 

செல்லச் சண்டை போடுகிறாய் 
தள்ளி நின்று தேடுகிறாய் 
ஆ ஆ ஆ அன்பை என்னை தண்டிக்கவும் 
புன்னகையில் மன்னிக்கவும்  உனக்கு உரிமை இல்லையா?

என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் 
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் 

என்னோடு......வா வா என்று 
சொல்ல மாட்டேன்......போக மாட்டேன் 

கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்கி 
நீ சாய்வது என்னை கொஞ்சம் பார்க்கத்தானடி 
கண்ணை மூடி தூங்குவதைப் போல் 
நீ நடிப்பது எந்தன் குரல் கேக்கத்தானடி 
இன்னும்  என்ன சந்தேகம் என்னை இனி எந்நாளும் 
தீயாக பார்க்காதடி ......
சின்னப்  பிள்ளை போல நீ அடம்பிடிப்பதென்ன சொல்ல 
என்னை விட யாரும் இல்லை அன்பு செய்து உன்னை வெல்ல 
சண்டை போட்ட நாட்களைத்தான் எண்ணிச் சொல்ல 
கேட்டு கொண்டால் கழுகும் பயந்து நடுங்கும் 

என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் 
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் 
என்னோடு ......வா வா என்று 
சொல்ல மாட்டேன் ...போக மாட்டேன் 

காதலுக்கு இலக்கணமே தான்னால் வரும் 
சின்ன சின்ன தலைக்கனமே 
காதல் அதை பொறுக்கணுமே இல்லையெனில் 
கட்டி வைத்து உதைக்கணுமே 
உன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே 
என் நெஞ்சம் கொண்டாடுமே 
கன்னத்தில் அடிக்குமடி முத்தத்தாலே வேண்டுமடி 
மத்ததெல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி 
எந்த தேசம் போன போதும் என்னுடைய சொந்த தேசம் 
உனது இதயம் தானே ...

என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் 
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் 

செல்ல சண்டை போடுகிறாய்  
தள்ளி நின்று தேடுகிறாய் 
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும் 
புன்னகையில் தண்டிக்கவும் உனக்கு உரிமை இல்லையா ?

என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் 
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன். 




4 comments:

சித்தாரா மகேஷ். said...

ம்ம்.நான்கூட கேட்டேன்.பாடல் இசை மனதை வருடியது பவி.

'பரிவை' சே.குமார் said...

அருமையான பாடல்...

நானும் ரசிக்கும் பாடல்....

Pavi said...

ஆமாம் . நன்றி சித்தாரா

Pavi said...

நன்றி குமார்