Sunday, February 21, 2010

அது ஒரு காலம்

http://www.kelticdesigns.com/Media/WebLogos/TreeofLifeByJenDelythN.gif

அது ஒரு காலம்
கனவுகளின் காலம்
சிறுவயதில் துள்ளி
திரிந்த காலம்
நன்மை தீமை
இன்ப துன்பம் அறியாத
காலம் அது

ஒரு யோசனை , கவலை
இல்லாத காலம் .
எல்லோருடனும் அன்பாக
இருந்த காலம்
அந்த சிறு வயது காலம்

இப்போது இளமை காலம்
எல்லாம் அறிந்த காலம்
தெரிந்த காலம் .
வாழ்வின் தொடக்க காலம்

இன்ப துன்பங்களை ஏற்று
நடக்கும் காலம் .
நல்லது எது கேட்டது எது
என பகுத்து அறிந்து
தெரிந்து நடக்கும் காலம் இது

இனி வரும் காலம்
இப்படிதான் வாழ்க்கை
என கற்று தரும் காலம் ....

1 comment:

Anonymous said...

mmmmmmmm kana kaalam eppidi irukku?
palaya japankalai mendum meeddu paarththen ...............