Monday, March 29, 2010

எனக்கு பிடித்த வரிகள்


http://internetmedianews.files.wordpress.com/2009/06/sunrise.jpg
படம்: நினைத்தேன் வந்தாய்
பாடல் :
உன் மார்பில் விழி மூடி

காலை வெயில் நீ பனித்துளி இவளல்லவா
என்னை கொடித்தே இனி இனி உன் தாகம் தீர்க்கவா
துள்ளும் நதி நீ இவள் அதில் நுரையல்லவா
இருவருக்கும் இடைவெளி இனி
இல்லை அல்லவா
நிலவே வேகும் முன்னாலே
வருவாய் எந்தன் முன்னாலே
அழகும் உயிரும் உனக்கே சொந்தம்
ஏறலாம் ஆசை நெஞ்சில் உண்டே
அதை எழுதிட நாணங்கள் தடுக்கிறதே அன்பே
http://learnbyblogging.files.wordpress.com/2009/01/random-kid-eyes.jpg
படம்: நினைத்தேன் வந்தாய்
பாடல் : வண்ண நிலவே வண்ண நிலவே

கண்கள் அறியாத காற்றைப் போலே கனவில் வந்து தழுவியதென்ன
பாதி இரவில் தூக்கத்தைக் கலைக்கும் பூவே உந்தன் முகவரி என்ன
மெது மெதுவாய் முகம் காட்டும் பௌர்ணமியே ஒழியாதே
பெயரை கூட சொல்லாமல் என் உயிரே பிரியாதே
நினைவோடு தந்ததையெல்லாம் நிஜமாகத் தருவாயா
உயிருக்கு உயிரைத் தந்தே உறவாட வருவாயா
http://xlibs.xl.funpic.de/wp-content/uploads/2006/10/toronto_thunder-storm_001.jpg
படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
பாடல்:
உனக்குள் நானே

மின்னும் பனி சாறு
உள் நெஞ்சில் சேர்ந்தாளே
கண்ணில் உன்னை வைத்து
பெண் தைத்து கொண்டாளே
வெண்ணிலா தூவி
தான் காதல் சொன்னாளே
மல்லிகை வாசம்
உன் பேச்சில் கண்டாளே
பொன் மான் இவளா
உன் வானவிலா
http://farm1.static.flickr.com/9/14331392_0ecd564b33.jpg
படம்: அமராவதி
பாடல்:
தாஜ்மஹால் தேவை இல்லை

பூலோகம் என்பது பொடியாகி போகலாம்
பொன்னாரமே நம் காதலோ பூலோகம் தாண்டி வாழலாம்
ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம்
ஆனாலுமே நம் நேசமே ஆகாயம் தாண்டி வாழலாம்
கண்ணீரிலே ஈரமாகி கரை ஆச்சி காதலே
கரை மாற்றி நாமும் வெல்ல கரை ஏற வேண்டுமே
நாளை வரும் காலம் நம்மை கொண்டாடுமே
http://negeap.com/people/tallman.jpg
பாடல் : மனிதா மனிதா
உயரத்தை குறைத்தால், இமயம் ஏது?
துயரத்தை கழித்தால், வாழ்க்கை ஏது?
மழைத்துளி எல்லாம் முத்துக்கள் ஆனால்,
மனிதர்கள் பருக குடிநீர் ஏது?
http://www.cccoe.net/social/images/laugh.jpg
படம்: தாளம்
பாடல் :எங்கே என் புன்னகை
பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
கண்ணே உன் நெஞ்சமோ கடல் கொண்ட ஆழமோ
http://gallery.egyptsons.com/data/media/8/Cute_Girl.jpg
படம் : மே மாதம்
பாடல்: என் மேல் விழுந்த மழைத் துளியே
 

மண்ணை திறந்தால் நீர் இருக்கும் என்
மனதை திறந்தால் நீ இருப்பாய்
ஒலியை திறந்தால் இசை இருக்கும் என்
உயிரை திறந்தால் நீ இருப்பாய்
வானம் திறந்தால் மழை இருக்கும் என்
மனதைத் திறந்தால் நீ இருப்பாய்
இரவை திறந்தால் பகல் இருக்கும் என்
இமையைத் திறந்தால் நீ இருப்பாய்





6 comments:

தமிழ் மதுரம் said...

தாங்கள் குறிப்பிட்ட பாடல் வரிகளுள்ளே நினைத்தேன் வந்தாய்ப் பாடல் வரிகள் எனக்கும் பிடிக்கும். காலங் கடந்து கேட்டாலும் அப் பாடலின் கவித்துவ வரிகள் என மனதிற்கு ஓர் இனிமையைத் தருவனவாக இப்போதும் அமைந்துள்ளன.

Pavi said...

சில பாடல்களை எப்போது கேட்டாலும் பிடிக்கும் . அந்த பாடல்களை கேட்கும் போது மனதுக்கும் சந்தோசமாக இருக்கும் . நீங்கள் சொல்வது சரிதான் . எனக்கும் அப்படித்தான் .
நன்றி கமல் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் .

S Maharajan said...

நல்ல பாடல்கள்!

தாஜ்மஹால் தேவை இல்லை//
என் மேல் விழுந்த மழைத் துளியே//
என் பேவேரைட்

Pavi said...

தாஜ்மஹால் தேவை இல்லை//
என் மேல் விழுந்த மழைத் துளியே//
நல்ல பாடல்கள் .
நன்றி மகாராயன்

S Maharajan said...

@Pavi said...
தாஜ்மஹால் தேவை இல்லை//
என் மேல் விழுந்த மழைத் துளியே//
நல்ல பாடல்கள் .
நன்றி மகாராயன்//


நன்றி பவி

மகாராயன் அல்ல மகாராஜன்

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம் நன்றி .
மகாராஜன் என்று சரியாக எழுதுகிறேன் .