வருக புத்தாண்டே வருக
எமக்குள் இருந்த தீய
எண்ணங்கள் நீங்கி
நல்ல எண்ணங்கள்
உண்டாக வேண்டும்
எமக்குள் உள்ள பொறாமை,
வஞ்சகம் எல்லாம்
நீங்க வேண்டும் .
வாழ்வில் முன்னேற
வேண்டும் - எல்லோரும்
சந்தோசமாக இருக்க
வேண்டும் - வருக
புத்தாண்டே வருக
புதிய ஆடைகள் அணிந்து
புது பொலிவுடன் கொண்டாட
வேண்டும் - வருக
புத்தாண்டே வருக .
13 comments:
பவி,
மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் ஆண்டாக அமையட்டும்.
ஸ்ரீ....
மனிதம் பிறந்து
மானிடம் வளர்ந்து
மங்களம் எங்கும் தங்கட்டும்.
புது வருட நல்வாழ்த்துக்கள்!
புது வருட நல்வாழ்த்துக்கள்!
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
mano
புது வருட நல்வாழ்த்துக்கள்
suba
நன்றி ஸ்ரீ உங்கள் வாழ்த்துக்கு .
உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
நன்றி
நன்றி மகாராஜன் உங்கள் வாழ்த்துக்கு .
உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
நன்றி அஹமது இர்ஷாத்
நன்றி மனோ
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பவி , அழகாக எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்
நன்றி தோழி
Post a Comment