Thursday, April 29, 2010
எனக்கு பிடித்த பாடல் வரிகள்
படம்: அவள் வருவாளா
பாடல் : காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
நிலவை உரசும் மேகம்
அந்த நினைவை நினைத்தே உருகாதா
உயிரை பருகும் காதல்
அது ஒரு நாள் உனையும் பருகாதா
நீ முடிந்த பூவிலொரு இதழாய்
வாழ்ந்து விட்டு போவதற்கு நினைத்தேன்
நீ நடந்த மண்ணெடுத்து சிலனாள்
சந்தனத்தின் வாசம் அதில் முகர்ந்தேன்
நிழல் தீண்டும் போதிலும் மனதோடு வேர்க்கிறேன்.
படம்: தீபாவளி
பாடல்: கண்ணன் வரும் வேளை அந்தி மாலை
பூவாசம் தென்றலோடு சேர வேணுமே
ஆண் வாசம் தேடாத தேகம் மூலமே
தாய் பாசம் பத்து மாதம் பாரம் தாங்குமே
வாழ்நாளின் மிச்ச பாரம் காதல் ஏந்துமே
நீ தினம் கண்ட கனவு தீரவே
தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே
நீ இல்லாமல் நிழலும் எனக்கு தொலைவே.
படம்: தெனாலி
பாடல்:தெனாலி.இவன் பயத்துக்கு
வானவில் தோன்றுதே
வானவில் தோன்றுதே வண்ணங்கள் இல்லையே
வாலிபம் கரைந்து போகுதே
வாழ்வின் வண்ணம் மாறுதே
திகில் என்னும் தீப்பொறி
தென்றலை அழைக்குதே
தீ அணைக்க நினைத்தால்
தீபாவளி தோன்றுதே
தாய் மடி எப்போதடி
தெனாலிக்கு எல்லாம் பயம்தான்
தெனாலிக்கு எல்லாம் பயம்.
படம்: தீபாவளி
பாடல் :போகாதே போகாதே நீ இருந்தால்
அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தாய் ஆனால் ஏமாற்று தாங்கவில்லையே
பெண்ணை நீ இல்லாமல்
பூலோகம் இருட்டிடுதே
படம்:அமராவதி
பாடல்: உடல் என்ன உயிர் என்ன
வானத்தில் நீ நின்று பூமியை நீ பாரு
மண்ணோடு பேதங்கள் இல்லை
காதலில் பேதங்கள் காட்சியில் பேதங்கள்
மனிதன்தான் செய்கின்ற தொல்லை
இது பூவின் தோட்டமா இல்லை முள்ளின் கூட்டமா
முன்னோர்கள் சொன்னார்கள் அது ஒன்றும் பொய்யல்ல
மரணத்தை போல் இங்கே வேறேதும் மெய்யல்ல
நான் போகும் வழி கண்டு சொல்ல .... ஓஓ ...
நான் ஒன்றும் சித்தார்த்தன் அல்ல .....
படம் :அறை எண் 305-இல் கடவுள்
பாடல்: தென்றலுக்கு நீ சாரல் மழை
தோழி நானும் தோளிலே மாலையாக மாறவோ
வால் இல்லாத பூச்சிப்போல் ஆள சேதி கூரவா
இடைவெளி நமக்குள்ளே எதற்காக
இடையினில் குழப்பம் அதற்க்காக அதற்க்காக.
படம்: ஆனந்த தாண்டவம்
பாடல்: கல்லில் ஆடும் தீவே
இயற்கையில் கிளர்ச்சியில் கொடியில் அரும்பு முளைக்கும்
இளமையின் காற்று தான் அரும்பின் கதவை திறக்கும்
அடடா நீ சொல்வது கவிதை
நீராட்டுது செவியை தாலாட்டுது மனதை
ஓஹோ நிலவே நான் என்பது தனிமை
நீ என்பது வெறுமை நாம் என்பது இனிமை
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
நல்ல பாடல்கள் தேர்வு
ரசனையான தேர்வு.
கவிஞர் பெயரையும்
போடலாமே?
ரசனையான தேர்வு.
nanraaka irukkirathu unkal rasanai.
theepa
pidichchirukku.
vino
நன்றி மகாராஜன்
இனிமேல் போடுகிறேன் .
நன்றி மதுமிதா
நன்றி குமார்
நன்றி தீபா
நன்றி வினோ
படம்: தெனாலி
பாடல்:தெனாலி.இவன் பயத்துக்கு
///////////
எனக்கு மிகவும் பிடிக்கும்
Post a Comment