Thursday, July 1, 2010

சிந்தனைக்கு......

 http://www.fbi.gov/publications/leb/2007/july2007/july2007leb_img_23.jpg
சாதனைகள் நிகழ்த்த வயது ஒரு தடையில்லை . அறிவும் , விடாமுயற்ச்சியும் தான் தேவை .

ஒவ்வொருவரின் குறிக்கோள்கள் நிறைவேற தன்னம்பிக்கையும் , முயற்ச்சியும் தான் அவசியம் .

சாதிப்பதுக்கு மனதில் உறுதியும் , நம்பிக்கையும் நெஞ்சில் நிறைந்திருந்தால் சாதிக்கலாம் .

ஒரு மனிதனுக்கு வாய்ப்பு அல்லது சந்தர்ப்பம் அல்லது அதிஸ்டம் என்பது அவனது வாழ்வில் ஒரு முறைதான் வரும் .

வாய்ப்புகள் வரும் போது அதனை பயன்படுத்தி கொள்ள தயார் நிலையில் இருப்பதே வெற்றியின் ரகசியம் ஆகும் .
http://www.kinarafamilyinstitute.com/Portals/0/images/Sad%20Girl.jpg
ஒருவரின் முன்னேற்றத்துக்கு அடிப்படையாக அமைவது அவருடைய மனப்பாங்கு தான் .

அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை இரவு தூங்க போவதற்க்கு முன் ஒரு தடவை யோசித்து  பார்த்தால் நமது செயற்பாடுகளில் உள்ள   குறைநிறைகளை நாம் அறிந்து கொள்ளலாம் .

நம்மைவிட அதிக வசதி உள்ளவர்களோடு நம்மை ஒப்பிட்டு பார்ப்பதைவிட நம்மைவிட வசதி குறைந்தவர்களோடு ஒப்பிட்டு பார்த்து மனநிறைவு அடைவதே மிகவும் நல்லது .
http://www.thomasumstattd.com/wp-content/uploads/2007/12/istock_000002838772xsmall.jpg
எமக்கு இரு கைகள் இருந்தும் நம்பிக்கை என்ற இன்னொரு கை இருந்தால் எந்த முயற்சியிலும் இறங்கலாம் .

மனதில் உறுதி இல்லாவிட்டால் ஊசலாட்டம் தான் அதிகமாகும் .





4 comments:

Swengnr said...

நம்பிக்கை - நமக்கு இன்னொரு கை! பகிர்வுக்கு நன்றி!

Anonymous said...

nalla sinthanaikal


mano

Pavi said...

நன்றி மனோ

Pavi said...

நன்றி நண்பரே