வீசும் காற்று
காற்று வீசுகிறது
அது வீசும் திசை நோக்கி
மரங்கள் சாய்கின்றன
காலம்
இன்று இறந்தகாலம்
பற்றி நமக்கு தெரியும்
நிகழ்காலம் பற்றியும்
நமக்கு தெரியும்
எதிர்காலம் பற்றி
யாருக்குத்தான்
தெரியும் ......
பணம்
நிலையில்லாதது
பணம் பணம்
பணம் மட்டுமே
தங்கம்
விலை ஏற ஏற
அதன் மதிப்பும்
கூடுகிறதே தவிர
அதன் மதிப்பு
குறைவதில்லை
சொத்து
சொத்து சொத்து
என சேகரித்து
எதை கண்டாய்
சாகும் போது
எதை கொண்டு
போவாய் ???
6 comments:
//சொத்து சொத்து
என சேகரித்து
எதை கண்டாய்
சாகும் போது
எதை கொண்டு
போவாய் ??? //
naan adikkadi ketkum kelvi ithu.
siru thuligal perum vellamai...
vazhththukkal pavi.
நன்றி குமார் .
கவிதைக்கேற்ற படங்கள் அருமையாக உள்ளது.
மரம் படம் கிராஃபிக்ஸா?
நன்றி சிவதர்சிகன்
ம்ம்ம்மம்மம்ம்ம்ம்
நன்றி குமார்
Post a Comment