Monday, July 26, 2010

மனதில் அமைதி வேண்டும்

இப்போதெல்லாம் அமைதி
நிம்மதி என்றால் என்ன
என்று தெரியாமல்
வந்து விட்டது
இதுதான் கலிகாலம்

முன்னோர்கள் எல்லோரும்
அமைதியாகவும் , நிம்மதியாகவும்
சந்தோசமாகவும் இருந்தார்கள் ,
வாழ்ந்தார்கள் .
http://www.traileraddict.com/content/warner-bros-pictures/yes_man.jpg
இப்போதைய காலத்தில்
அந்த அமைதி, நிம்மதி
சந்தோசம் என்பன
எல்லோருக்கும் வாழ்வில்
கிடைப்பதில்லை . அப்படி
கிடைப்பது அரிது

இப்போதைய காலம்
கணணி உலகம்
படபடப்பு , அந்தரம் 
அவசரம் என போய்
கொண்டல்லவா இருக்கிறது


கணவன் வீட்டில் இருக்கும்
நேரத்தில் மனைவி வேலைக்கு
செல்வதும் , மனைவி வீட்டில் இருக்கும்
நேரத்தில் கணவன்  வேலைக்கு செல்வதுமாக
இருந்தால் அங்கே   நிம்மதி , அமைதி
எப்படி கிடைக்கும் .....

தினம் தினம் சண்டைகள், சச்சரவு
புரிந்துணர்வின்மை , தீர யோசிக்காமல்
முடிவுகளை எடுத்தல் என
அங்கு பிரச்சனைகள் தான் உருவாகின்றது

சில இடங்களில் நிம்மதி, சந்தோசமான
வாழ்க்கை அமைந்து விடுகிறது
அது ஆயிரத்தில் ஒன்று தான்
அப்படியான வாழ்க்கை எல்லோருக்கும்
கிடைப்பதில்லை தான் .

மனது சந்தோசமாகவும்
இன்பமாகவும் இருக்க
வேண்டும் . குழப்பங்கள்
இருக்க கூடாது .
அப்படியாயின் தான்
மனதில் அமைதி
நிலவும் ..............

4 comments:

'பரிவை' சே.குமார் said...

//இப்போதைய காலம்
கணணி உலகம்
படபடப்பு , அந்தரம்
அவசரம் என போய்
கொண்டல்லவா இருக்கிறது...//

Correct... appuram eppadi manathil amaithi kittum.

Pavi said...

நன்றி குமார்

Pavi said...

தளம் செல்கிறேன். எனது பதிவுகளை இணைக்கிறேன்
நன்றி

தினேஷ்குமார் said...

கவலையை விடுங்க பவி நிம்மதி நாம் தேடும்போது கிடைபதில்லை நாம் பூஉலகை விட்டு வெகுதூரம் போகும்போது கிடைக்கும் சிலர்க்கு. மனதில் கவலைஇருந்தும் மறந்து சில நிமிடங்கள் தனிமையில் சிந்தித்துபாருங்கள் உங்கள் நிம்மதி உங்களுக்கு கிடைக்கும்.

இவன்
மோசு.தினேஷ்குமார்
இது என் கவிதை தளம் கருத்துக்கள் முக்கியம்
http://marumlogam.blogspot.com http://mosuinkavi.blogspot.com