படம்: போஸ்
பாடல்: நியமா நியமா
நேற்று இன்று நாளை என்பதென்ன
காலம் உறைந்து போனது
நெற்றி பொட்டில் கோடி மின்னல் வீச
கடவுள் ஆக தோணுதே
வேற்று கிரகம் போலே இன்று எனக்கு
எந்தன் வீடு ஆனதே
வெற்று கோபம் என்றே அர்த்தம் மாறி
வெட்கம் ஆகி போனதே
வண்ணத்து பூச்சி சிறகால் மோதியே
வானமும் இடிந்தால் அதுதான் காதலே
படம்: காதல் வைரஸ்
பாடல்:ஹேய் ஹேய் என்ன ஆச்சு உனக்கு
செல்போன்களை மறந்தவன் வேண்டும்
தொலைக்காட்சியை திறந்தவன் வேண்டும்
சுய புத்தியில் வாழ்பவன் வேண்டும்
பய பக்தியில் கொஞ்சோண்டு வேண்டும்
ரொம்ப இயல்பா நடப்பவன் வேண்டும்
வெளிப்படையா இருப்பவன் வேண்டும்
எப்போவாச்சும் கோவிக்க வேண்டும்
செல்ல பெயர் வச்சு கூப்பிட வேண்டும்
அட அப்பவும் இப்பவும் எப்பவும் எங்களின்
நண்பனாக வாழ்ந்திட வேண்டும்
படம்: பெண்ணின் மனதை தொட்டு
பாடல் :கல்லூரி வானில்
என் மடி மீது சாய்ந்த நிலாவோ
என்னிடம் வந்து வாய்ந்த நிலாவோ
ஹைக்கூவே ஹைக்கூவே
ஹை ஸ்பீட்டில் வந்தாயே
படம்: அந்நியன்
பாடல்: கண்ணும் கண்ணும் நோக்கியா
காதலர் தினத்தில் பிறந்தேன்
கண்களை பிடித்து நடந்தேன்
இதயத்தில் இடறி விழுந்தேன் அழகானேன்
காதலின் புகை படம் இவனே
ஹாலிவூட் திரைப்படம் இவனே
பாடல்: பழமுதிர்சோலை
தூரத்தில் போகின்ற மேகங்களே
தூரல்கள் போடுங்கள் பூமியிலே
வேர்க்கொண்ட பூஞ்சோலை நீர்க்கொண்டு ஆட
ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லை தாருங்களே
ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட
பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்
படம்: காதல்
பாடல் :பூவும் பிடிக்குது நாரும் பிடிக்குது
அவன் பார்த்ததுமே நான் பூத்து விட்டேன்
அந்த ஒரு நொடியை நெஞ்சில் ஒளித்து வைத்தேன்
நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்
அவன் கண்களிளே என் வயதறிந்தேன்
தூரத்தில் போகின்ற மேகங்களே
தூரல்கள் போடுங்கள் பூமியிலே
வேர்க்கொண்ட பூஞ்சோலை நீர்க்கொண்டு ஆட
ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லை தாருங்களே
ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட
பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்
படம்: காதல்
பாடல் :பூவும் பிடிக்குது நாரும் பிடிக்குது
அவன் பார்த்ததுமே நான் பூத்து விட்டேன்
அந்த ஒரு நொடியை நெஞ்சில் ஒளித்து வைத்தேன்
நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்
அவன் கண்களிளே என் வயதறிந்தேன்
1 comment:
arumaiyaana varikal.......
suba
Post a Comment