Thursday, November 4, 2010

தீபாவளி வாழ்த்துக்கள்

http://www.risingsunofnihon.com/wp-content/uploads/2009/10/deepavali.jpg
நண்பர்களே உறவுகளே
அனைவரும் சந்தோசமாக
கொண்டாடுங்கள் இந்த
தீபாவளி பண்டிகையை
புத்தாடை அணிந்து
கோவிலுக்கு சென்று
இறைவனை வழிபட்டு
மனங்களில் உள்ள
தீய எண்ணங்கள் நீங்கி
நல்ல எண்ணங்கள் உண்டாகட்டும்
http://fh2o.kuchingkayak.com/uploaded_images/HappyDeepavali-771242.jpg
பிரச்சனைகள் நீங்கி
சந்தோசங்கள் உங்கள்
வாழ்வில் நிலைத்து நிற்கட்டும் .
எல்லோருக்கும் எனது
தீபாவளி வாழ்த்துக்கள்
உரித்தாகட்டும் நண்பர்களே .

8 comments:

'பரிவை' சே.குமார் said...

Happy Depavali.

Celebrate deepali with safe and happy.

ஜெய்லானி said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

sathishsangkavi.blogspot.com said...

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

r.v.saravanan said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

pavi

Pavi said...

உங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
நன்றி குமார்

Pavi said...

நன்றி ஜெய்லானி .
உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

Pavi said...

உங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
நன்றி சங்கவி

Pavi said...

உங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
நன்றி சரவணன்